தேசியம் செய்திகள்

பெங்களூரில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்

புதுடில்லி, - ஜனவரி 17, 2019

புதுடில்லி,கர்நாடகாவின் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் பெங்களூரில் வெள்ளிக்கிழமை மதியம் நடைபெறவுள்ளது. கரநாடக கூட்டணி அமைச்சரவையில் ஏற்பட்ட குழப்பங்கள் குறித்து விவாதிக்க இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு பின் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கருத்து வேறுபாடுகள் எவ்வாறு வெளிப்படுகிறது

கழிவுநீர் சுத்திரிகரிப்பு ஆலையில் 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி
தானே, - ஜனவரி 17, 2019

தானே,மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள செயல்படாத கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்றில் அடைப்பை சீர் செய்ய சென்ற 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியானார்கள்.

கேரளாவின் கொடுவாலி தொகுதி தேர்தல் முடிவு ரத்து : கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு
கொச்சி, - ஜனவரி 17, 2019

கொச்சி,கேரள மாநிலம் கொடுவாலி தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் கரத் ரஜாக்

கர்நாடகம், டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நாளை பதவி ஏற்பு
புதுடில்லி, - ஜனவரி 17, 2019

புதுடில்லி,கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஷ்வரி மற்றும் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா இருவரும் நாளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக

டில்லியில் சிக்னலுக்காக காத்திருந்த ரயிலில் கத்தி காட்டி பயணிகளிடம் கொள்ளை
புதுடில்லி, - ஜனவரி 17, 2019

புதுடில்லி,ஜம்முவில் இருந்து டில்லி நோக்கி வந்த 12266 எண் கொண்ட துரந்தோ எக்ஸ்பிரெஸ் ரயில், சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த போது கத்தியுடன் வந்த மர்ம நபர்கள்

அமெரிக்காவில் அருண் ஜெட்லி; பட்ஜெட் பணிகள் பியுஷ் கோயலிடம் ஒப்படைப்பு
புதுடில்லி, - ஜனவரி 17, 2019

புதுடில்லி,அமெரிக்காவில் சிகிச்சைக்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சென்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய பட்ஜெட் பிப்ரவரி முதல் தேதி

மும்பை நடன பார்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன: சுப்ரீம் கோர்ட்டு ஆணை
புதுடில்லி, - ஜனவரி 17, 2019

புதுடெல்லி,மகாராஷ்டிராவில் டான்ஸ் பார்களுக்கான சில சட்ட பிரிவுகளை சுப்ரீம் கோர்ட்டு இன்று ரத்துச்செய்து  உச்சநீதிமன்றம் இனறு உத்தரவிட்டது தீர்ப்பளித்து

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ரூ 100 கோடி அபராதம் செலுத்த 24 மணிநேரம் கெடு விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்
புதுடில்லி, - ஜனவரி 17, 2019

புதுடில்லிஇந்தியாவில் சுற்றுப்புறச் சூழல் மாசு ஏற்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தாமல் தாமதித்து வந்த நிலையில், அடுத்து 24 மணிநேரத்தில்

அருண் ஜெட்லி விரைவில் குணமடைய வேண்டும்: ராகுல் காந்தி விருப்பம்
புதுடில்லி, - ஜனவரி 17, 2019

புதுடில்லிமத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் உடல்நலம் தேற விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.மத்திய நிதியமைச்சர்

இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் பாஜக முழு அர்ப்பணிப்பு: பிரதமர் மோடி
புதுடில்லி - ஜனவரி 17, 2019

புதுடில்லி,            இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் பாஜக முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.இளைய

மேலும் தேசியம் செய்திகள்