தேசியம் செய்திகள்

பொய் கூறும் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்: ராகுல் ஆவேசம்

செப்டம்பர் 20, 2018

புதுடில்லிரபேல் விவகாரத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து பொய்களை கூறுகிறார், பொய் சொல்லும் ஆஇச்சர் நமக்கு வேண்டாம். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.ரபேல் விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.4 சதவீதம் உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு
புதுடில்லி, - செப்டம்பர் 20, 2018

புதுடில்லி,     பொது வருங்கால சேமிப்பு நிதி (பிபிஎஃப்), தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (என்.எஸ்.சி ) உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்

ஏர்செல் மாக்சிஸ் வழக்கு விசாரணையை முடிக்க 3 மாதங்கள் காலக்கெடு: உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, - செப்டம்பர் 20, 2018

புதுடில்லி,     ஏர்செல் மாக்சிஸ் பண மோசடி வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறைக்கு அளிக்கப்பட்ட  மேலும் மூன்று மாத காலத்துக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம்

மலேசிய மணலுக்கு தர தமிழக அரசிடம் பணம் இல்லை என்பதை நம்ப முடியுமா?– உச்ச நீதிமன்றம் கேள்வி
புதுடில்லி, - செப்டம்பர் 20, 2018

புதுடில்லி,    மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கான தொகையை கட்ட அவகாசம் கேட்ட தமிழக அரசிடம் பணம் இல்லை என்பதை நம்ப முடியுமா என்று

ஜல்லிக்கட்டு விசாரணை ஆணையத்தின் பதவிக் காலத்தை இனி 3 மாதத்திற்கு மேல் நீட்டிக்க கூடாது – ஐகோர்ட்
சென்னை,. - செப்டம்பர் 20, 2018

சென்னை,    ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் விசாரணை ஆணையத்தின் பதவிக் காலத்தை இன்னும் 3 மாதங்களுக்கு மேல் நீட்டிக்க

கேபின் அழுத்தத்தால் பயணிகளுக்கு உடல்நலக்குறைவு: மும்பையில் விமானம் தரையிறக்கம்
மும்பை - செப்டம்பர் 20, 2018

மும்பை,     கேபின் அழுத்தத்தால் பயணிகளுக்கு பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.மும்பையில்

சர்வதேச எல்லையில் இந்திய வீரர் கழுத்தறுத்து கொலை பாக்., ராணுவம் வெறிச்செயல்
செப்டம்பர் 20, 2018

ஜம்மு,:  ஜம்மு அருகே  சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய பி.எஸ்.எப்.வீரர் ஒருவரை, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கழுத்தை அறுத்து கொன்றதை தொடர்ந்து அங்கு  பதற்றம் ஏற்பட்டுள்ளது.  காஷ்மீரில் சர்வதேச எல்லைப்பகுதியில் , நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட, எல்லை பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணிபுரியும் நரேந்திர குமார் என்பவர் மாயமானார்.

மகாராஷ்டிர பால் வியாபாரிகளுக்கு வழங்க வேண்டிய மானியத்தில் 225 கோடி ரூபாய் நிலுவை
மும்பை, - செப்டம்பர் 19, 2018

மும்பை,மகராஷ்டிர பால் வியாபாரிகள் பலர் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை சமர்பிக்காத காரணத்தால் அவர்களுக்கான அரசு மானியத்தில் 225 கோடி ரூபாய் நிலுவையில்

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல்: முதல்வர் வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்!
ஐதராபாத் - செப்டம்பர் 19, 2018

ஐதராபாத்   தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி போட்டியிட இருப்பதால், அக்கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்று

வேலைவாய்ப்பு விளம்பரங்களை காட்டுவதில் பாலின பாகுபாடு : பேஸ்புக் மீது புதிய புகார்
வாஷிங்டன், - செப்டம்பர் 19, 2018

வாஷிங்டன்,    பேஸ்புக்கில் வரும் வேலைவாய்ப்பு விளம்பரங்களில் ஆண் பெண் பாகுபாடு பார்க்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேஸ்புக்

மேலும் தேசியம் செய்திகள்