சுதாங்கன்

பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை!’ – 31

ஏப்ரல் 22, 2018

ஜனரஞ்சகமான கதைகளைக் கூறும்படி கேட்டார் தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி. தயாரிப்பாளர் என்கிற முறையில் வர்த்தகரீதியான வெற்றிக்கு அவர் பேச, ஸ்ரீதருக்கு முழுக்க முழுக்க வர்த்தகரீதியான படங்களை எடுக்க மனம் வரவில்லை. தயாரிப்பாளராக மட்டுமன்றி சிருஷ்டிகர்த்தாவாகவும் அவர்  இருந்ததே காரணம்.  கருத்து

பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 22–4–18
ஏப்ரல் 22, 2018

எல்லோரும் காவிரி விவகாரத்தை பேசியதைப் பார்த்தேன். அரசியல் கட்சிகள் தவிர, திரையுலகப் பிரமுகர்களும் தங்கள் உணர்வுகளை பகிரங்கமாக வெளி காட்டி விட்டார்கள்.

பாட்டிமார் சொன்ன கதைகள் – 162 – சுதாங்கன்
ஏப்ரல் 20, 2018

என் புத்திரர்கள் எவ்வாறு மிஞ்சப் போகிறார்கள்?அந்த மிருகங்கள் பெருங்கணக்கில் மாண்டு வீழ்ந்து அந்த யுத்தகளத்தில் பர்வதங்கள் போல் கிடந்தன. எஞ்சித் தப்பிய

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 99
ஏப்ரல் 17, 2018

இவ்விதமாக இல்லறம் நடத்திக் கொண்டு வரும் போது ஒரு நாள், பரமதத்தனை வாணிபத் தொழில் நிமித்தமாகக் காணவந்த சிலர், அவனுக்கு இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தார்கள்.

ஒரு பேனாவின் பயணம் – 154– சுதாங்கன்
ஏப்ரல் 16, 2018

‘ஆடை கட்டி வந்த நிலவோ!’1981களில் நான் பயணித்து கொண்டிருந்தபோதுதான் அந்த நாளைய திரைப்படப்பாடல் ஆசிரியர்களை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏராளமான

பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை!’ – 30
ஏப்ரல் 15, 2018

ஸ்ரீதர், கிருஷ்ணமுர்த்தி, காம்பினேஷன் பிரியக்கூடாது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.  நண்பர்கள் கவலைப்பட்டார்கள். ஆனால் ஸ்ரீதர் பிடிவாதமாக ` சித்ராலயா’

பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 15–4–18
ஏப்ரல் 15, 2018

கிரிக்கெட்டைத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் எத்தனையோ விளையாட்டுக்கள் இருக்கின்றன.  கிரிக்கெட்டில் இருக்கும் பணமோ, புகழோ மற்ற

பாட்டிமார் சொன்ன கதைகள் – 161 – சுதாங்கன்
ஏப்ரல் 13, 2018

சல்லியனுக்கு பயம் வந்தது!அப்­போது கிருஷ்­ணன், ``தனஞ்­ஜெ­யனே! உன்­னு­டைய சோத­னைக் காலம் வந்­து­விட்­டது.பீஷ்­மர், துரோ­ணர் பந்­து­மித்­தி­ரர்­கள்

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 98
ஏப்ரல் 10, 2018

இவற்றின் பிரிவை  திருவிளையாடற் புராணத்தில், அட்டமாசித்தி உபதேசித்த படலத்தில் காணலாம். அதனால் பெருமிழலைக் குறும்ப நாயனார்  அட்டமா சித்திகளும் கைவரப்

ஒரு பேனாவின் பயணம் – 153– சுதாங்கன்
ஏப்ரல் 09, 2018

கமலுக்கு எல்லாமே தோல்வி!பாக்யராஜுக்கு 81ம் வருடம் மட்டும் நான்கு படங்கள்– அந்த எழு நாட்கள். ‘மவுன கீதங்கள்’, ‘விடியும்வரை காத்திரு’, ‘இன்று போய்

மேலும் கடந்த பகுதிகள்