செய்தி மலர்

கர்நாடகாவில் பா.ஜ.,வுக்கு வாய்ப்பு?

ஏப்ரல் 21, 2018

ஐந்து வரு­டத்­திற்கு முன் (சென்ற சட்­ட­சபை தேர்­தல்) கர்­நா­ட­கா­வில் சட்­ட­சபை தேர்­தல் நடை­பெற்ற போது பார­திய ஜனதா ஆளும் கட்­சி­யாக இருந்­தது. கட்­சிக்­குள் பிளவு ஏற்­பட்­டது. இதன் வாக்­கு­கள் மூன்­றாக பிரிந்­தன. கட்­சிக்கு இருந்த பெய­ரும் பெரு­ம­ள­வில் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

மாறிவரும் அரசியல் சூழல்!
ஏப்ரல் 21, 2018

தமிழக அரசியல் களம் கடந்த சில நாட்களாகவே கொதி நிலையிலேயே இருந்து கொண்டு உள்ளது. ஆட்சிக் கட்சியைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் எப்போது தேர்தல்

துரை கருணா எழுதும் ‘தேசியமும் திராவிடமும்!’ – 13
ஏப்ரல் 21, 2018

வகுப்புவாரி உரிமை சட்டத்திருத்தம்!சென்­னை­யில் நடை­பெற்ற திமுக தொடக்­க­விழா கூட்­டத்­திற்கு பெத்­தாம்­பா­ளை­யம் பி. பழ­னிச்­சாமி தலைமை

ஆதிவாசிகளின் தன்னாட்சி பிராந்தியம்
ஏப்ரல் 21, 2018

ஜார்­கண்ட் மாநி­லத்­தில் குந்­தி–­­ஜாம்­ஷெட்­பூர் சாலை­யில் கிரா­மங்­க­ளின் நுழைவு வாயில்­க­ளில் பெரிய அளவு கல்­வெட்­டு­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

புறக்கணிக்கப்படும் முதியோர் உடல்நல திட்டம்
ஏப்ரல் 21, 2018

தேசிய முதி­யோர் உடல்­நல திட்­டத்­திற்கு ஒதுக்­கப்­பட்ட நிதி­யில் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளில் மாநில அர­சு­க­ளும், யூனி­யன் பிர­தேச அர­சு­க­ளும்

‘மாரு பிர­தேஷ்’ தனி மாநில கோரிக்கை வலுக்­கி­றது
ஏப்ரல் 21, 2018

ராஜஸ்­தான் மாநி­லத்­தில் மேற்கு பிராந்­தி­யத்­தில் 13 மாவட்­டங்­கள் அடங்­கிய “மாரு பிர­தேஷ்” என்ற தனி மாநில கோரிக்கை நீண்ட கால­மாக உள்­ளது. இப்­போது மீண்­டும் மாரு பிர­தேஷ் கோரிக்கை புத்­து­யிர் பெற்­றுள்­ளது. சென்ற 15ம் தேதி தனி மாநி­லம் கேட்­கும் மாரு பிர­தேஷ் நிர்­மன் மோர்ச்சா என்ற அமைப்­பின் கூட்­டம் நடை­பெற்­றது.

எலி­க­ளால் இடிந்து விழுந்த மூன்று மாடி கட்­ட­டம்
ஏப்ரல் 21, 2018

ஆக்­ரா­வில் நிலத்­தின் அடி­யில் வாழும் ஆயி­ரக்­க­ணக்­கான எலி­கள் சிறிது சிறி­தாக கூர்­மை­யான பற்­களை கொண்டு அரித்­த­தில் மூன்று மாடி வீட்­டின் அடி­வா­ரம் சிதைந்­தது. இத­னால் அந்த வீடு இடிந்து விழுந்­தது. அந்த வீட்­டின் சொந்­தக்­கா­ர­ரான சுதிர் குமார் வர்மா, நீண்­ட­ கா­ல­மா­கவே தரை­யின் அடி­யில் வாழும்

இறந்த சுறா­வுக்கு பிர­ச­வம் பார்த்த மீன­வர்
ஏப்ரல் 21, 2018

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஒரு மீன­வர் இறந்து போன சுறா மீனின் வயிற்­றில் இருந்து 92 குட்டி சுறாக்­களை வெளியே எடுத்து காப்­பாற்­றி­யுள்­ளார். ஆஸ்­தி­ரே­லி­யா­வில் உள்ள விக்­டோ­ரியா கடற்­க­ரை­யில் மாத்யூ ஆர்­லோவ் (46) என்ற மீன­வர், தனது பட­கில் மீன் பிடிக்க சென்­றுள்­ளார். கட­லில் மற்ற சுறாக்­க­ளால் தாக்­கப்­பட்ட

தனி­யார் கம்­பெ­னி­கள் பள்ளி தொடங்க அனு­மதி
ஏப்ரல் 21, 2018

மகா­ராஷ்­டி­ரா­வில் தேவேந்­திர பட்­னா­விஸ் தலை­மை­யில் பா.ஜ.,அரசு ஆட்­சி­யில் உள்­ளது. மகா­ராஷ்­டிரா அரசு உதவி பெறாத பள்­ளி­கள் (சுய­நிதி

மேற்கு வங்கம், ஒடிசாவை குறிவைக்கும் பா.ஜ.,?
ஏப்ரல் 14, 2018

நரேந்­திர மோடி சென்ற லோக்­சபா தேர்­த­லின் போது கொல்­கத்­தா­வில் பேசும் போது, “மாநில சட்­ட­ச­பைக்கு திரி­ணா­முல் காங்­கி­ர­சுக்கு வாக்­க­ளி­யுங்­கள்.

மேலும் கடந்த இதழ்கள்