சிறுவர் மலர்

பாண்டா கர­டிக்­காக ரயில் விட்ட சீனா!

செப்டம்பர் 21, 2018

சீனா­வின் முக்­கிய அடை­யா­ளங்­க­ளுள் ஒன்­றான பாண்டா கர­டி­க­ளின் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்­தி­யும், அவை பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­த­வும், பிரத்­யேக இர­யிலை சீனா வடி­வ­மைத்­துள்­ளது.சீனா­வின் செங்க்டு (Chengdu) மாகா­ணத்­தில், இயக்­கப்­ப­டும் இந்த மெட்ரோ

வீட்­டுக்­கோர் அரசு அதி­காரி சிறு கிரா­மத்­தின் அற்­பு­தம்!
செப்டம்பர் 21, 2018

உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லம், சித்­தி­ர­கூட் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த சிறு கிரா­மம் ராய்­புரா. சின்­னஞ்­சிறு கிரா­ம­மாக இருந்­தா­லும்,

யானையை விரட்­டும் கருவி கென்ய மாண­வி­கள் அசத்­தல்
செப்டம்பர் 21, 2018

கென்­யா­வில், மனித - வன­வி­லங்கு மோத­லைத் தடுக்­கும் விதத்­தில், பள்ளி மாண­வி­கள், யானையை விரட்­டும் கரு­வியை உரு­வாக்­கி­யுள்­ள­னர்.கென்­யா­வில்,

பெட்ரோலிய உற்பத்தி முதல் இடத்தில் அமெரிக்கா!
செப்டம்பர் 21, 2018

பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியில், அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தி லேயே சவுதி அரேபி யாவை முந்தியதாகக் கூறிய அமெரிக்க எரிசக்தி

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!
செப்டம்பர் 21, 2018

மின்சாரம் நமது அடிப்படைத் தேவைகளில் ஒன்று. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாளிக்கும்விதமாக இயற்கை மூலங்களில் இருந்து, புதுப்பிக்கத்தக்க

காற்றாலை அருங்காட்சியகம்
செப்டம்பர் 21, 2018

நெதர்லாந்து நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. இங்குள்ள 'லைடன்' (Leidan) நகரில் காற்றாலைகளுக்கான அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 'டெ

கொல்லும் அழகு!
செப்டம்பர் 21, 2018

சூரியப் பனித்துளிஆங்கிலப் பெயர்:'கேப் சன்டியூ' (Cape Sundew)தாவரவியல் பெயர்:'டிரோசெரா கேபன்சிஸ்' (Drosera capensis)ஊனுண்ணித் தாவரங்களில் மிக அழகானது 'கேப் சன்டியூ'.

'ஆல்ரவுண்டர்' தமிழன்!
செப்டம்பர் 21, 2018

ரவிச்சந்திரன் அஷ்வின்17-.9.-1986, சென்னை, தமிழ்நாடு.டில்லியில் 2011இல் நடந்த வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டியில்தான் அவரது முதல் டெஸ்ட் பயணம்

தினந்தினம் புதுப்புது அனுபவம்!
செப்டம்பர் 21, 2018

“பைலட்டுக்கும் டீச்சருக்கும் என்ன ஒற்றுமை? விமானத்தை பைலட் கட்டுப்படுத்துவார். டீச்சர் வகுப்பறையைக் கட்டுப்படுத்துவார். விமானி எப்படி பயணிகளை பத்திரமாக

தீப்பெட்டியே ஒட்டுறேன்!
செப்டம்பர் 21, 2018

கடந்த, 1993ல், ஏ.கே.டி.ஆர். நடுநிலைப் பள்ளியில் படித்த போது, ஆறாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களிலும், முதல் மதிப்பெண் பெற்றேன். ஏழாம் வகுப்பு சென்றவுடன் வீட்டில்,

மேலும் கடந்த இதழ்கள்