கிரிக்கெட் செய்திகள்

பெங்களூரு அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் விராட் கோலி

மே 24, 2018

புதுடில்லி    ஐபிஎல் 11-வது சீசனில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாட முடியாததற்காக அந்த அணியின் கேப்டன் விராட் கோலி ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார். அத்துடன் அடுத்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடுவதாகவும் உறுதி அளித்துள்ளார்.11-வது ஐபிஎல் சீசன்

விராட் கோலிக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப் பரிந்துரை
ஏப்ரல் 26, 2018

கொல்கத்தா:விளையாட்டுத் துறையில் சாதனைகளை நிகழ்த்தியவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராத் கோலியும்,

மும்பைக்கு மோசமான தோல்வி
ஏப்ரல் 25, 2018

மும்பை: 11வது ஐபிஎல் தொடரில் மோசமான தோல்வியை மும்பை அணி சந்தித்தது.ஐபிஎல் தொடரின் 23வது ஆட்டம் மும்பையில் நேற்றிரவு நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ்–ஐதராபாத்

ஒலிம்­பிக் பதக்­கக் கனவு நிறை­வே­றும்: சதீஷ்­கு­மா­ரின் பெற்­றோர் நம்­பிக்கை
ஏப்ரல் 08, 2018

வேலுார் : கோல்ட்­கோஸ்ட் காமன்­வெல்த் போட்­டி­யில் சதீஷ்­கு­மார் தங்­கம் வென்­றது குறித்து அவ­ரது பெற்­றோர் சிவ­லிங்­கம்–­தெய்­வானை ஆகி­யோர்

11வது ஐபிஎல் கிரிக்கெட் : மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டி - சென்னை அணி பந்துவீச்சு
ஏப்ரல் 07, 2018

மும்பை:  11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை இண்டியன்ஸ்

21 ஆவது காமன்வெல்த் போட்டிகள்: பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்
ஏப்ரல் 05, 2018

கோல்ட் கோஸ்ட்ஆஸ்திரேலியாவில் நடக்கும் 21ஆவது காமன்வெல்த் போட்டியின் பளுதூக்கும் போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கப்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் 2 முதல் தொடக்கம்
மார்ச் 31, 2018

சென்னை,    சென்னையில் நடைபெற உள்ள 11வது ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் மாதம் 2ம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது.சென்னையில் உள்ள சேப்பாக்கம்

ஐ பி எல் டி 20 தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 10 வீரர்கள் -
மார்ச் 30, 2018

ஐ பி எல். டி 20 தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 10 வீரர்கள் -2008ஆம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல் டி.20 தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.11வது சீசன்

ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் அதிரடி நீக்கம்
மார்ச் 25, 2018

சிட்னி,   ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதால் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.தென்

முத்­த­ரப்பு டி20க்கு பெண்­கள் அணி தயார்
மார்ச் 22, 2018

மும்பை : இந்­திய பெண்­கள் கிரிக்­கெட் அணி­யி­னர் ஆஸ்­தி­ரே­லி­யா­வு­ட­னான ஒரு­நாள் தொடரை இழந்­து­விட்­ட­னர். இந்­நி­லை­யில், இந்­தியா

மேலும் செய்திகள்