கிரிக்கெட் செய்திகள்

ஒலிம்­பிக் பதக்­கக் கனவு நிறை­வே­றும்: சதீஷ்­கு­மா­ரின் பெற்­றோர் நம்­பிக்கை

ஏப்ரல் 08, 2018

வேலுார் : கோல்ட்­கோஸ்ட் காமன்­வெல்த் போட்­டி­யில் சதீஷ்­கு­மார் தங்­கம் வென்­றது குறித்து அவ­ரது பெற்­றோர் சிவ­லிங்­கம்–­தெய்­வானை ஆகி­யோர் கூறும்­போது, ‘‘ சதீஷ்க்கு 8ம் வகுப்பு படிக்­கும் போதி­ருந்தே பளு துாக்­கு­வ­தில் ஆர்­வம் ஏற்­பட்­டது. அப்­போதே மாவட்ட அள­வில்,

11வது ஐபிஎல் கிரிக்கெட் : மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டி - சென்னை அணி பந்துவீச்சு
ஏப்ரல் 07, 2018

மும்பை:  11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை இண்டியன்ஸ்

21 ஆவது காமன்வெல்த் போட்டிகள்: பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்
ஏப்ரல் 05, 2018

கோல்ட் கோஸ்ட்ஆஸ்திரேலியாவில் நடக்கும் 21ஆவது காமன்வெல்த் போட்டியின் பளுதூக்கும் போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கப்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் 2 முதல் தொடக்கம்
மார்ச் 31, 2018

சென்னை,    சென்னையில் நடைபெற உள்ள 11வது ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் மாதம் 2ம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது.சென்னையில் உள்ள சேப்பாக்கம்

ஐ பி எல் டி 20 தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 10 வீரர்கள் -
மார்ச் 30, 2018

ஐ பி எல். டி 20 தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 10 வீரர்கள் -2008ஆம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல் டி.20 தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.11வது சீசன்

ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் அதிரடி நீக்கம்
மார்ச் 25, 2018

சிட்னி,   ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதால் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.தென்

முத்­த­ரப்பு டி20க்கு பெண்­கள் அணி தயார்
மார்ச் 22, 2018

மும்பை : இந்­திய பெண்­கள் கிரிக்­கெட் அணி­யி­னர் ஆஸ்­தி­ரே­லி­யா­வு­ட­னான ஒரு­நாள் தொடரை இழந்­து­விட்­ட­னர். இந்­நி­லை­யில், இந்­தியா

ஐபி­எல் தொடக்க நிகழ்ச்­சி­யில் தோனி, ரோஹித் மட்­டுமே
மார்ச் 22, 2018

புது­டில்லி : இந்­தி­யா­வின் உள்­ளூர் கிரிக்­கெட் தொடர்­க­ளில் ஒன்­றான ஐபி­எல் தொடர் 11வது ஆண்­டாக வரும் ஏப்­ரல் 7ம் தேதி தொடங்­க­வுள்­ளது.

நுட்­ப­மான பிடி­களை கையாள்­கி­றேன் : சாக்ஷி
மார்ச் 22, 2018

லக்னோ : இந்­தி­யா­வின் நம்­பிக்­கைக்­கு­ரிய மல்­யுத்த வீராங்­க­னை­க­ளில் சாக்ஷி மாலிக்­கும் ஒரு­வர். இப்­போது ஆஸ்­தி­ரே­லி­யா­வில் நடை­பெ­றும் காமன்­வெல்த் போட்­டி­க­ளுக்­காக தன்னை தயார் படுத்­திக் கொண்­டி­ருந்­தா­லும், 2020ம் ஆண்டு ஒலிம்­பிக் போட்­டிக்­குத் தகுதி பெறு­வதை தன் பிர­தான இலக்­காக கொண்டு

வரு­வாரா ஒபாமா?:நியூ­சி­லாந்து எதிர்­பார்ப்பு
மார்ச் 20, 2018

ஆக்­லாந்து : இங்­கி­லாந்து – நியூ­சி­லாந்து இடை­யே­யான 2 டெஸ்ட் போட்­டி­கள் நடை­பெ­ற­வுள்­ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஆக்­லாந்து நக­ரில்

மேலும் செய்திகள்