காஞ்சி பெரி­ய­வர் பற்றி...

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018

கடந்த நூற்­றாண்­டு­க­ளில் நம்மை அதி­கம் வியக்க வைத்த மகான், காஞ்சி பெரி­ய­வர். அவ­ரது வாய்­மொழி  அனைத்­தும் அழிக்க முடி­யாத செல்­வம். அவரை பற்றி அறி­யாத  தக­வல்­கள் ஆயி­ரம் உண்டு. அவற்றை கேட்­கும் பொழுதே நம் உள்­ளம்  மலர்­வதை உண­ர­லாம். அத்­தனை அதி­ச­யங்­கள் நிறைந்த அவரை பற்றி புது யுகம் டிவி­யில் தின­மும் காலை 8 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கும் 'மார்­னிங் கபே' நிகழ்ச்­சி­யில் 'அனு­ஷத்­தின் அனுக்­கி­ர­ஹம்' என்­னும்  தலைப்­பில்  காண­லாம்.

பிர­பல எழுத்­தா­ளர் – சொற்­பொ­ழி­வா­ளர்  இந்­திரா சவுந்­தர்­ரா­ஜன்  தொகுத்து  வழங்­கு­கி­றார்.