மக்கள் பக்கம்!

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018

தமிழ் சமூ­கத்­தில் சாதனை புரிந்த, சாதிக்­கத் துடிக்­கும் இளம் தலை­மு­றை­யி­னரை அடை­யா­ளம் கண்டு அவர்­க­ளின் படைப்­பு­க­ளை­யும் ஆற்­றல்­க­ளை­யும் உல­கிற்கு எடுத்­துக்­காட்­டும் நிகழ்ச்சி, 'மக்­கள் பக்­கம்.'

மக்­கள் தொலைக்­காட்­சி­யில் சனி மற்­றும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளில் காலை 7.30 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது.