'போட்டா போட்டி!'

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018

'போட்டா போட்டி' மக்­கள் தொலைக்­காட்­சி­யில் ஞாயி­று­தோ­றும் மாலை 3.02 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது.

இன்­றைய வாழ்க்­கை­மு­றை­யில் பள்ளி மற்­றும் கல்­லூரி மாண­வர்­கள், அலு­வ­ல­கங்­க­ளில் பணி­பு­ரி­யும் பணி­யா­ளர்­கள், இல்­லத்­த­ர­சி­கள் மற்­றும் பல்­வேறு தலை­மு­றை­யி­ன­ரும் பணி நிமித்­த­மாக அன்­றா­டம் சந்­திக்­கும் மன­ரீ­தி­யான அழுத்­தத்­தில் இருந்து விடு­பட்டு சற்று ஓய்­வு­டன் மனம் விட்டு சிரித்து களைப்­பா­றும் வகை­யில் அமைக்­கப்­பட்ட அறி­வு­பூர்­வ­மான பொழு­து­போக்கு நிகழ்ச்சி.