வசந்தம்.. வந்தாச்சு..!

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2018

மக்­கள் தொலைக்­காட்­சி­யில் சனிக்­கி­ழ­மை­க­ளில் மாலை 6.05 மணிக்கு 'வசந்­தம் வந்­தாச்சு' ஒளி­ப­ரப்­பா­கி­றது.

நமது இல்­லங்­க­ளில் பூஜை அறை­யின் தோற்­றம்,  பூஜை அறை­யில் அருள்­பா­லித்து வரும் அனைத்து தெய்­வங்­கள், அதன் வழி­பாட்டு முறை­கள் ஆகி­ய­வற்­றை­யும், இல்­லத்­த­ர­சி­கள் பூஜிக்­கும் முறை­கள் பற்­றி­யும் குடும்­பத்­தி­னர் ஒன்­றாக சேர்ந்து மிக அழ­காக இல்­ல­றம் சிறக்க காட்­சிப்­ப­டுத்­து­கின்­ற­னர்.