வெள்ளி வென்­றார் அஞ்­சும் முட்­கில்

பதிவு செய்த நாள் : 10 மார்ச் 2018 01:25


புது­டில்லி :

 சர்­வ­தேச துப்­பாக்கி சுடும் விளை­யாட்டு கூட்­ட­மைப்பு சார்­பில் மெக்­ஸி­கோ­வி்ல் நடை­பெற்று வரும் உல­கக்­கோப்பை துப்­பாக்கி சுடும் போட்­டி­யில் 10 மீட்­டர் ஏர் பிஸ்­டல் பிரி­வில் தனி மற்­றும் கலப்பு இரட்­டை­யர் பிரி­வில் மானு தங்­கம் வென்­றார்.

இந்­நி­லை­யில், நேற்று அதி­காலை 50 மீட்­டர் ரைபிள் பிரி­வில் இறு­திப்­போட்டியில் இந்­தி­யா­வின் அஞ்­சும் முட்­கில் மொத்­தம் 454.2 புள்­ளி­கள் பெற்று 50 மீட்­டர் ரைபிள் பிரி­வில் வெள்ளி வென்­றார். சீன வீரர்­கள் முறையே தங்­கம் மற்­றும் வெண்­க­லம் வென்­ற­னர். இந்­தப் போட்­டி­யில் இந்­தியா 3 தங்­கம் ஒரு வெள்ளி மற்­றும் 4 வெண்­ல­கம் ஆகி­ய­வற்­று­டன் பதக்­கப்­பட்­டி­ய­லில் முத­லி­டத்­தில் உள்­ளது.