10.1.2018 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை

பதிவு செய்த நாள் : 10 ஜனவரி 2018 19:21

சென்னை:

கீழ்க்காணும் பருப்பு மற்றும் மாவு, எண்ணைய் வகைகளின்

இன்றைய மொத்தவிலை விபரம் தரப்பட்டுள்ளது.

விலை ஒரு குவிண்டால் (100 kg) அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துவரம் பருப்பு ரூ. 7,200
உளுந்து பருப்பு ரூ 6,800
பாசிப் பயறு ரூ. 7,300
பச்சைப் பயறு ரூ. 5,500
சர்க்கரை ரூ, 3,600
கோதுமை ரூ 2,700
மைதா (90 கிலோ) ரூ. 2,400
சுஜி (90 கிலோ) ரூ. 3,000

நிலக்கடலை பருப்பு (80 கிலோ) ரூ. 3,750 / 3,800
கடலை எண்ணெய் (10 கிலோ) ரூ. 1,065
நிலக்கடலை புண்ணாக்கு (80 கிலோ) ரூ. 2,025
நல்லெண்ணெய் (10 கிலோ) ரூ. 1,450
விளக்கெண்ணெய் (100 கிலோ) ரூ. 11,000
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) ரூ. 3,175 / 3,582
வனஸ்பதி (15 கிலோ) ரூ. 1,235 / 1,270