இன்னொரு முகம்!

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017

விஜய் டிவி­யில் சின்­னத்­திரை நடி­கை­கள் பங்­கேற்­கும் 'மிசஸ் சின்­னத்­திரை' ஞாயி­று­தோ­றும் இரவு 7 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது.

இந்த நிகழ்ச்­சி­யில் மொத்­தம் ஒன்­பது சுற்­று­கள் உள்­ளன. ஒவ்­வொரு சுற்­றும் வெவ்­வேறு மாதிரி இருக்­கும். இவை அனைத்­தும் நடி­கை­க­ளின் திற­மை­க­ளை­யும் மன­உ­று­தி­யை­யும் வெளிப்­ப­டுத்­தும் சுற்­று­க­ளாக அமை­யும்.

அவர்­கள் இரு குழுக்­க­ளாக போட்­டி­யிட்­டுக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். டான்ஸ் மாஸ்­டர் காயத்ரி ரகு­ராம், நடி­கர் ஷக்தி இரு­வ­ரும் இந்த இரு அணி­யின் நட்­சத்­தி­ரங்­க­ளுக்கு பயிற்­சி­ய­ளிக்­கின்­ற­னர்.

பல ஆச்­ச­ரி­ய­மூட்­டும் விஷ­யங்­கள் நேயர்­க­ளுக்­காக காத்­துக் கொண்­டி­ருக்­கின்­றன.

இறு­தி­யில், இந்த நிகழ்ச்­சி­யில் வெற்றி பெற்று டைட்­டிலை தக்­க­வைத்­துக் கொள்­ப­வர் யாரோ?