வழி­முறை, செயல்­முறை!

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017

கடமை உணர்வு மாறாத கிரா­மத்து மக்­க­ளுக்கு அவர்­க­ளின் உயிர்­மூச்­சான விவ­சா­யத்­தைப் போற்­றும் வகை­யில் பய­னுள்ள வழி­மு­றை­க­ளை­யும், செயல்முறை­க­ளை­யும், அதன் வழி நல்ல ஆலோ­ச­னை­க­ளை­யும் அள்ளி வழங்­கு­கி­றது 'மல­ரும் பூமி.'  நக­ரங்­க­ளுக்கு புலம் பெயர்ந்த நம் தலை­முறை சந்­த­தி­ய­ருக்கு இல்­லத்­தோட்­டம் அமைப்­பது குறித்­தும், அதனை எளி­தாக பரா­ம­ரிப்­பது குறித்­தும் அழ­காக எடுத்­து­ரைக்­கி­றது.

மக்­கள் தொலைக்­காட்­சி­யில் திங்­கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30  மணிக்­கும், மறு­ஒ­ளி­ப­ரப்பு காலை 5.30 மணிக்­கும் ஒளி­ப­ரப்­பில் உள்­ளது.

ஏழை­க­ளின் ஆசை­களை போக்­கு­கி­றது!

மக்­கள் தொலைக்­காட்­சி­யில் 'சின்ன சின்ன ஆசை' ஞாயி­று­தோ­றும் மாலை 6.05 மணிக்கு ஒளி­ப­ரப்­பாகி வரு­கி­றது.

ஆடம்­ப­ரத்­தை­யும் அத்­தி­யா­வ­சத்­தை­யும் வெறும் ஆசை­க­ளாக அசை போடும் அடித்­தட்டு மக்­க­ளின் ஆதங்­கத்தை வெளிக்­கொ­ணர்ந்து வறு­மை­யில் வாடும் குழந்­தை­க­ளின் அன்­றாட தேவை­யான துணி­ம­ணி­கள், உணவு வகை­கள், விளை­யாட்­டுப் பொருட்­கள் ஆகி­ய­வற்றை வழங்கி அவர்­க­ளுக்கு ஆத­ர­வான ஒரு நிகழ்ச்சி.

இசை சுவை­யோடு இசைப்­ப­ய­ணம்!

'இசை­யு­டன் நான்' – மக்­கள் தொலைக்­காட்­சி­யில் ஞாயி­று­தோ­றும் மதி­யம் 12.02 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது.

கர்­நா­டக  மற்­றும் மெல்­லி­சை­யில் புகழ்­பெற்ற சாத­னை­யா­ளர்­கள் வளர்ந்­து­வ­ரும் இளைய தலை­முறை இசைக்­க­லை­ஞர்­கள், தங்­கள் இசைப்­ப­ய­ணத்தை சுவா­ரஸ்­ய­மாக இசை சுவை­யு­டன் பகிர்ந்து கொள்­கின்­ற­னர்.