ஜெட் வேகத்தில் உலக செய்திகள்!

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017

சத்­தி­யம் டிவி­யில் திங்­கள் முதல் சனி வரை மதி­யம் ௧ மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கும்  'சத்­தி­யம் எக்ஸ்­பி­ரஸ்' நிகழ்ச்­சி­யில் உலக செய்­தி­கள் நேரலை ஒளி­ப­ரப்பு  மட்­டு­மின்றி தேசிய, மாநில, மாவட்ட, விளை­யாட்டு செய்­தி­க­ளும் இடம்­பெ­று­கின்­றன.

இந்­நி­கழ்ச்­சி­யின் மூலம் நாடு முழு­வ­தும் நடை­பெ­றும் அர­சி­யல் மற்­றும் பொது­வான செய்­தி­களை உட­னுக்­கு­டன் தெரிந்து கொள்­ள­லாம். இந்த செய்தி தொகுப்பு எக்ஸ்­பி­ரஸ் வேகத்­தில் செய்தி தொகுப்­பா­ளர்­க­ளால் வாசிக்­கப்­ப­டு­வ­தால், அவ­சர உல­கத்­தில் அனை­வ­ரா­லும் விரும்பி பார்க்­கப்­ப­டும் நிகழ்ச்­சி­யாக அமைந்­துள்­ளது. அரை மணி நேரத்­தில் அறு­பது முதல் எழு­பது செய்­தி­கள் உரிய படக்­காட்­சி­க­ளு­டன் ஒளி­ப­ரப்­பப்­ப­டு­வ­தால் அன்­றைய நாட்டு நடப்­பு­களை அரை மணி நேரத்­தி­லேயே தெரிந்து கொள்­ள­லாம். அனைத்து செய்­தி­க­ளின் கல­வை­களை ஜெட் வேகத்­தில் வழங்­கு­கின்­ற­னர். இதில் சுவா­ரஸ்­ய­மான சினிமா செய்­தி­க­ளை­யும் சேர்த்து சொல்­கின்­ற­னர்.