தெரிஞ்சுக்குவோமே!

பதிவு செய்த நாள் : 14 நவம்பர் 2017

1. ஐயப்பன் வரலாற்றைச் சொல்லும் புராணம்.......

பூதநாத புராணம்.

2. ஐயப்பன் பூலோகத்தில் மனிதனாக வாழ்ந்த காலம்........

12  ஆண்டுகள்.

3. பந்தள மன்னர் ராஜசேகரபாண்டியன் ஐயப்பனுக்கு இட்ட பெயர்.....

மணிகண்டன்.

4. ஐயப்பன் அவதரித்த நாள்......

பங்குனி உத்திரம் (சனிக்கிழமை).

5. மணிகண்டன் தெய்வம் என்பதை பந்தள மன்னருக்கு உணர்த்தியவர்.......

அகத்தியர்.

6. பாவம் நீங்க ஐயப்பன் மீது பாடப்படும் பாட்டு.....

பறகொட்டி பாட்டு.

7. நடை சாத்தும் போது ஐயப்பனுக்கு பாடுவது...

ஹரிவராசனம்.

8. ஹரிவராசனம் பாடலைப் பாடியவர்......

கம்பக்குடி களத்தூர் அய்யர்.

9. பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஐயப்பன் கோயில்கள்......

12.

10. ஐயப்பன் வலக்கையால் காட்டும் முத்திரை......

சின்முத்திரை.