ரயி­லில் முன்­ப­திவு பய­ணி­கள் எம்.ஆதார் காட்­ட­லாம்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2017 07:25

புது­டில்லி: ரயி­லில் முன்­ப­திவு செய்த பய­ணி­கள் ஆதார் அட்­டை­யில் டிஜிட்­டல் வடி­வ­மான எம்.ஆதாரை அடை­யாள அட்டை ஆதா­ர­மாக காட்­ட­லாம் என்று ரயில்வே அறி­வித்­துள்­ளது. மொபைல் ஆப் மூலம்  ஆதார் அட்­டையை டவுன்­லோடு செய்து கொள்­ள­லாம். ஆதார் அட்­டை­யு­டன் இணைக்­கப்­பட்­டுள்ள  போன் நம்­பர்  மூலமே  இதை டவுன்­லோடு செய்ய முடி­யும். ஆதார் அட்­டையை காட்ட, ஆப் மூலம் நுழைந்து  பாஸ்­வேர்ட் பதிவு செய்­தாலே போதும். எம்.ஆதாரை காட்­டிக்­கொள்­ள­லாம் என்று ரயில்வே கூறி­உள்­ளது.