மாணவர்களை கவர்ந்துள்ளது!

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2017

நியூஸ் 7 தமி­ழில் ஞாயி­று­தோ­றும் 4.30  மணிக்கு அறி­வி­யல் தக­வல்­கள் அடங்­கிய ''வியப்­பூட்­டும் விஞ்­ஞா­னம்'' நிகழ்ச்சி ஒளி­ப­ரப்­பா­கி­றது.

30 நிமி­டங்­கள் அடங்­கிய இந்த நிகழ்ச்­சி­யில் – சமீ­பத்­திய அறி­வி­யல் நிகழ்­வு­கள், காலப்­ப­ய­ணம், வேற்று கிர­க­வா­சி­கள் என்று  பல­ரும் அறிந்­தி­டாத  பல புதிய தக­வல்­க­ளோடு அறி­வி­யல்  செய்­தி­கள் அடங்­கிய  தொகுப்­பு­கள் அழ­கான காட்­சி­க­ளோடு தொகுத்து வழங்­கப்­ப­டு­கின்­றன. லலிதா தொகுத்து வழங்­கு­கி­றார்,

மேலும், இந்த நிகழ்ச்­சி­யில் 'வாரம் ஒரு விஞ்­ஞானி' எனும் பகு­தி­யில் நாம் அறிந்­தி­ராத பல விஞ்­ஞா­னி­கள், அவர்­க­ளது வாழ்க்கை வர­லாறு, எப்­படி கண்­டு­பி­டிப்­பு­களை நிகழ்த்­தி­னர் என்­ப­ன­வற்றை பற்றி அறிந்­து­கொள்­ள­லாம். 'சயின்ஸ் புல்­லட்டின்' பகு­தி­யில் பல்வேறு அறி­வி­யல் நிகழ்­வு­களை அதி­வே­க­மாக தெரிந்து கொள்­ள­லாம்.

இந்­நி­கழ்ச்சி குறித்து தயா­ரிப்­பா­ளர் ஹரீஷ் சொன்­ன­தா­வது:–  ''நாம் தரும் அறி­வி­யல் தக­வல்­கள் சிறு­வர்­கள் மத்­தி­யில் அறி­வி­யல் குறித்த ஆர்­வத்தை தூண்­ட­வேண்­டும். பள்ளி மாண­வர்­கள் இந்த நிகழ்ச்­சியை விரும்­பிப் பார்ப்­ப­தாக விமர்­ச­னங்­கள் வரு­கின்­றன. அந்த வகை­யில் இந்­நி­கழ்ச்­சியை தயா­ரிப்­ப­தில் பெருமை அடை­கி­றோம்.''