கேள்விக்கென்ன பதில்?

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2017

பெப்­பர்ஸ் டிவி­யின் புது­மை­யான நேரலை நிகழ்ச்சி 'பெப் சாட்.'  ராம் தொகுத்து வழங்­கு­கி­றார்.

இந்­நி­கழ்ச்­சி­யில் ஒவ்­வொரு நாளும் ஒரு கேள்வி கேட்­கப்­ப­டும். அந்த கேள்­வி­க­ளுக்கு பதிலை நேயர்­கள் தொடர்பு கொண்டு பதில் அளிக்­க­லாம். தொடர்பு கிடைக்­க­வில்­லையா? கவ­லையே வேண்­டாம்.  பெப்­பர்ஸ் டிவி­யின்  பேஸ்­புக் பேஜில்  ஒவ்­வொரு நாளும் அந்த கேள்வி பதிக்­கப்­பட்­டி­ருக்­கும். அங்கு நேயர்­கள் தங்­கள் பதில்­களை தெரி­யப்­ப­டுத்­த­லாம். அந்த பதில்­களை தொகுப்­பா­ளர் நிகழ்ச்­சி­யில் படிப்­பார்.

இந்­நி­கழ்ச்சி திங்­கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது.  இந்­நி­கழ்ச்­சி­யில் நேயர்­கள் கலந்து கொள்­­வ­தற்கு தொடர்பு கொள்ள வேண்­டிய  தொலை­பேசி எண்: 044-–49067777.