அந்தந்த ஊருக்கே போய்...!

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2017

வான­வில்­லில் "ஊர் சமை­யல்"  ஞாயிறு தோறும் மாலை 3.30 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது . ஸ்ரீதர் ராஜூ தொகுத்து வழங்­கு­கி­றார்.

உணவு என்­பது ஒவ்­வொரு நாட்­டுக்­கும், ஒவ்­வொரு ஊருக்­கும், ஏன் ஒவ்­வொரு வீட்­டிற்­கும் வேறு­ப­டும் .இப்­படி இருக்­கும் உணவு வகை­களை அந்­தந்த ஊருக்கே சென்று அந்த ஊரில் உள்ள சிறப்­பான உணவு வகை­கள் என்­ன­வென்று மட்­டு­மில்­லா­மல், செய்­மு­றை­களை விலக்கியும்  நேயர்­க­ளுக்­காக சமைத்­துக்­காட்­டும் நிகழ்ச்சி.