யதார்த்த பதில்!

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2017

புது யுகம் டிவி­யில் ஞாயி­று­தோ­றும் மாலை 6 மணிக்கு 'லைக் & ஷேர்' புதிய நிகழ்ச்சி ஒளி­ப­ரப்­பா­கி­றது. வாரம் ஒரு நட்­சத்­திர பிர­ப­லத்­து­டன் ஒரு வித்­தி­யா­ச­மான சந்­திப்பு இடம்­பெ­றும்.

யூ டியூப் வி.ஜே. ரிவியூ ராஜா என்­கிற பப்பு தொகுத்து வழங்­கு­கி­றார்.

பொது­வாக, நடி­கர்­கள் அவர்­கள் அவர்­க­ளா­கவே எந்த பேட்­டி­யி­லும் இருப்­ப­தில்லை. அவர்­க­ளி­டம் கேட்­கப்­ப­டும் அனைத்து கேள்­வி­க­ளுக்­கும் யதார்த்­த­மான பதிலை வாங்­கு­வ­து­தான் இந்­நி­கழ்ச்­சி­யின் சாராம்­சம்.