தெரிஞ்சுக்குவோமே!

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017

1. சிவன் மீது ‘நெஞ்சுவிடு தூது’ என்னும் நூலை எழுதியவர்......

உமாபதி சிவாச்சாரியார்.

2. சம்பந்தர் தேவாரப்பாடல் பாடிய போது வயது.........

மூன்று.

3. சிவபெருமானை ‘ஒன்றரைக் கண்ணன்’ என்று குறிப்பிட்டவர்....

திருநாவுக்கரசர்.

4. சிவனால் ‘அம்மா’ என அழைக்கப்பட்டவர்......

காரைக்காலம்மையார்.

5. லலிதா சகஸ்ரநாமம் இடம்பெற்றுள்ள புராணம் .........

பிரம்மாண்ட புராணம்.

6. ராமருக்கு அனுமன் போல முருகனுடன் இருந்தவர்.....

வீரபாகு.

7. ராமர் என்பதன் பொருள்......

மகிழ்ச்சியைத் தருபவர்.

8. ஆறு வயதில் கிருஷ்ணர் ஆடிய நடனம்........

காளிங்க நர்த்தனம்.

9. பன்னிரு ஆழ்வார்களில் முதலில் அவதரித்தவர்.........

பொய்கையாழ்வார்.

10. அவதாரம் என்ற சொல்லின் பொருள்.........

கீழே இறங்கி வருதல்.