வாழ்வதற்கு சிறந்த இடங்கள்!

பதிவு செய்த நாள் : 08 செப்டம்பர் 2017

உல­கில் வாழ்­வ­தற்­குச் சிறந்த இடங்­கள் பற்றி மெர்­ஜர் நிறு­வ­னம் பட்­டி­யல் வெளி­யிட்­டுள்­ளது. இதில் ஆஸ்­தி­ரியா தலை­ந­கர் வியன்­னா­வுக்கு முத­லி­டம். 2,3-ஆவது இடங்­க­ளில் ஜூரிச் (சுவிட்­சர்­லாந்து), ஆக்­லாந்து (நியூ­சி­லாந்து) ஆகி­யன இடம் பிடித்­துள்­ளன. அமெ­ரிக்­கத் தலை­ந­கர் வாஷிங்­ட­னுக்கு 51ஆவது இடம். முதல் 100 பட்­டி­ய­லில் இந்­தி­யா­வின் எந்த நக­ர­மும் இடம் பெற­வில்லை. 139ஆவது இடத்­தில் ஐத­ரா­பாத். 144, 145ஆவது இடங்­க­ளில் புனே, பெங்­க­ளூரு. 150ஆவது இடத்­தில் சென்னை.152ல் மும்பை. 160, 161ஆவது இடங்­க­ளில் கொல்­கத்­தா­வும் புது­டில்லி என இந்­திய நக­ரங்­கள் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ளன.