ஷாப்பிங் பண்ணும் நடிகைகள்!

பதிவு செய்த நாள் : 06 செப்டம்பர் 2017

வான­வில் டிவி­யில் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளில் மதி­யம் ௧௨ மணிக்கு 'ஷாப்­பிங் ஸ்டார்'  ஒளி­ப­ரப்­பா­கி­றது. நிகழ்ச்சி தொகுப்பு :– ஷபானா.

திரை­யில் தோன்­றும் கதா­நா­ய­கி­கள் அணி­யும் ஆடை மற்­றும் அணி­க­லன்­கள் பெண்­களை அதி­கம் கவ­ரும். அவர்­கள் பயன்­ப­டுத்­தும் ஆடை­களை போன்று தாங்களும் அணிய விருப்­பப்படு­வ­து­டன் நடி­கை­கள் எப்­படி அழ­கான ஆடை­களை தேர்ந்­தெ­டுக்­கி­றார்­கள் என அவர்­கள் பொறா­மைப்படு­வ­தும் உண்டு. இதற்­கெல்­லாம் விடை­யாக திரை­யில் மின்­னும் கதா­நா­ய­கி­கள் அவர்­களே தங்­க­ளுக்கு பிடித்­த­மான ஆடை, அணி­க­லன்­கள் மற்­றும் சிகை அலங்­கார பொருட்­களை நிகழ்ச்சி தொகுப்­பா­ள­ரு­டன் ஷாப்­பிங் செய்­கி­றார்­கள். மேலும், தங்­கள் சினிமா பய­ணம் பற்­றிய ருசி­க­ர­மான விஷ­யங்­க­ளை­யும் பகிர்­கின்­ற­னர்.