பாளை., அருகே வீட்டில் தீ விபத்­து

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2017 09:29

திரு­நெல்­வேலி,:

பாளை., அருகே வீட்டில் தீ விபத்து ஏற்­பட்­ட­து.

பாளை., அருகே என்.ஜி.ஓ., பி காலனி, முல்லை நகரில் ஒரு வீட்டில் நேற்று காலை பிரிட்ஜ் தீப்­பி­டித்து எரிந்­தது. வீட்டில் இருந்­த­வர்­களால் தீயை அணைக்க முடி­ய­வில்லை. வீடு முழு­வதும் கரும்­புகை சூழ்ந்­தது. இது­கு­றித்து பாளை., தீயணைப்பு மற்றும் மீட்­புப்­ப­ணிகள் நிலை­யத்­திற்கு தகவல் அளிக்­கப்­பட்­டது. பணி­யா­ளர்கள் அங்­கு சென்று தீய­ணைக்கும் பணியில் ஈடு­பட்­டனர். பிரிட்ஜ் முழு­மை­யாக தீக்­கி­ரை­யா­னது. தீ பர­வாமல் தடுக்­கப்­பட்­டது. விபத்­துக்கு காரணம் மின்­க­சிவு என தீய­ணைப்­புத்­துறை வட்­டா­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­ட­து.

நாய் மீட்­பு

* பாளை., அண்ணா நகரில் என்.சி.சி., அலு­வ­லக வளாகம் உள்­ளது. அங்­குள்ள ஒரு கிணற்றில் நேற்று நாய்

விழுந்­தது. கிணற்றில் உயி­ருக்குப் போரா­டி­யடி நாய் பரி­த­வித்­தது. நாயை கிணற்றில் இருந்து வெளியே எடுக்க முடி­ய­வில்லை. பாளை., தீய­ணைப்பு நிலையப் பணி­யா­ளர்கள் அங்கு சென்று கயிறு ஏணி மூலம் கிணற்றில் இறங்கி கிணற்றில் விழுந்­த நாயை உயி­ருடன் மீட்­ட­னர்.