சென்னை மாவட்ட செய்திகள்

சி.பி.எஸ்.இ.க்கு இணையாக தமிழக பாட திட்டத்தை மாற்றக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: - மே 07, 2018

சென்னை, நீட் போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாடத் திட்டத்தை சிபிஎஸ்இ மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு இணையாக மேம்படுத்தக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதுதொடர்பாக வழக்கறிஞர் மார்ட்டின் என்பவர் தாக்கல் செய்த

துணிச்சல் சிறுவனை பாராட்டிய கமிஷனர் விஸ்வநாதன்
சென்னை - ஏப்ரல் 20, 2018

சென்னைபெண் டாக்டரிடம் 10 பவுன் செயினை பறித்துச் சென்ற திருடனை 1 கிலோ மீட்டர் துாரம் விரட்டிச் சென்று

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு சட்டக்கல்லுாரி மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
சென்னை - ஏப்ரல் 20, 2018

சென்னைசென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு சட்டக்கல்லுாரி மாணவர்கள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில்

உங்கள் பிள்ளை மாநிலத்திலேயே முதல் மாணவனாக வர வேண்டுமா?: சைலேந்திரபாபு ஐபிஎஸ் பேட்டி
சென்னை - ஏப்ரல் 13, 2018

சென்னை‘‘உங்கள் பிள்ளை மாநிலத்திலேயே முதல் மாணவனாக வர வேண்டுமா? என்ன செய்ய வேண்டும்’’: சொல்கிறார்

பெயிண்டர் வெறிச்செயல்: போலீஸ் நிலையத்தில் எஸ்ஐக்கு கத்திக்குத்து
மார்ச் 22, 2018

சென்னை:சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் தனக்கு சாதகமாக வழக்கு விசாரணை நடத்தாததால் எஸ்ஐக்கு

டிஜிபி அலுவலக வளாகத்தில் தேனி ஆயுதப்படை காவலர்கள் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
மார்ச் 22, 2018

சென்னை:சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் தேனி ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்கள் 2 பேர் தீக்குளிக்க

சென்னை நகர ‘ஐஎஸ்’ போலீஸ் வேலைபளுவால் தேங்கிக்கிடக்கும் 17 ஆயிரம் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள்
மார்ச் 21, 2018

சென்னை:சென்னை நகரில் ஐஎஸ் எனப்படும் நுண்ணறிவுப்பிரிவு போலீசாருக்கு ஏற்பட்டுள்ள வேலைப்பளுவால் சுமார் 17 ஆயிரம் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் முகவரி சரிபார்க்கும்படி முடிக்கப்படாமல் தேங்கிக்கிடக்கின்றன.சென்னை நகரில்பாஸ்போர்ட்  விண்ணப்பங்களுக்கான காவல்துறை சரிபார்ப்பு நீண்டகாலமாக தபால் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதனை நவீனப்படுத்தும் வகையில் ‘எம்’ பாஸ்போர்ட் திட்டம்

ரவுடியை போட்டுத்தள்ள வந்த கூலிப்படை:மடக்கிப் பிடித்த போலீஸ்!
மார்ச் 21, 2018

சென்னை:சென்னையில் பிரபல பெண் கஞ்சா வியாபாரியின் பேரனை கொலை செய்ய ரவுடிகள் ஸ்கெட்ச் போட்டதை உளவுத்துறை மூலம் அறிந்த போலீசார் அவர்கள் 5 பேரை முன்கூட்டியே அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.சென்னையில் அரிவாளால் கேக்வெட்டி பிறந்தநாள் கொண்டாடி பீதியை ஏற்படுத்திய ரவுடி பினு கைதுக்குப் பின்னர் போலீசார் ரவுடிகள் விஷயத்தில் மிகவும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு

உயர் போலீஸ் அதிகாரிகள் வீட்டில் எத்தனை ஆர்டர்லிகள் உள்ளனர்: உடனே லிஸ்ட் அனுப்புங்கள்
மார்ச் 21, 2018

சென்னை:தமிழகத்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் எத்தனை போலீசார் ஆர்டர்லி முறையில்

காதலியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்ட நபர் கைது
மார்ச் 20, 2018

சென்னை:காதலியின் புகைப்படத்தை பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.ஆந்திராவைச் சேர்ந்தவர் விதாரா (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, சோழிங்கநல்லூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விதாரா முகலிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில்

மேலும் சென்னை மாவட்ட செய்திகள்