தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

தூத்துக்குடி - ஏப்ரல் 13, 2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், கேஸ் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆலையை

தூத்துக்குடியில் தனியார் ஆலையை மூட வலியுறுத்தி கடைகள் அடைப்பு
தூத்துக்குடி - மார்ச் 24, 2018

தூத்துக்குடி, தூத்துக்குடியில் தனியார் ஆலையை மூட வலியுறுத்தி நேற்று முழு அளவில் கடையடைப்பு

பெரியார் சிலை பக்கம் வரட்டும் கை, கால்கள் துண்டு துண்டாக போய்விடும்: வைகோ
மார்ச் 22, 2018

கோவில்­பட்டி:அண்ணா திமுக என்று அண்ணா பெயரை சொல்ல யோக்­கி­யதை அற்ற அரசு என்று   மதி­முக பொதுச்­செ­ய­லா­ளர் வைகோ   கடு­மை­யாக சாடி­னார்.கோவில்­பட்­டி­யில் மதி­முக கட்சி நிர்­வாகி வீட்டு திரு­மண வர­வேற்பு நிகழ்ச்­சி­யில் மதி­முக பொது செய­லா­ளர் வைகோ கலந்து கொண்டு மண­மக்­களை வாழ்த்தி பேசி­னார், தொடர்ந்து அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறியதாவது, தமி­ழ­கத்­தில்

செட்­டி­கு­ளம் குளத்து சாலையை மேம்­ப­டுத்த கிராம மக்­கள், பக்­தர்­கள் கோரிக்கை
மார்ச் 22, 2018

துாத்­துக்­குடி,:பேய்க்­கு­ளம் அருகே உள்ள செட்­டி­கு­ளம் குளத்­து­சா­லையை மேம்­ப­டுத்த

அகில இந்திய கைப்பந்து போட்டி கோலாகலமாக துவங்கியது
மார்ச் 21, 2018

துாத்துக்குடி:துாத்துக்குடியில் நேற்று மின்னொளியில் அகில இந்திய கைபந்து போட்டி கோலாகலமாக துவங்கியது.

ரத யாத்திரைக்கு எதிர்ப்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் கைது
மார்ச் 21, 2018

கழுகுமலை:ரதயாத்திரைக்கு எதிர்ப்பு  தெரிவித்து போராட்டம் நடத்தச் சென்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில

ஓடும் ரயிலில் ஏற முயன்ற நெல்லை வாலிபர் தவறி கீழே விழுந்து பலி
மார்ச் 20, 2018

துாத்துக்குடி:ஓடும் ரயிலில் ஏற முயன்ற வாலிபர் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.நெல்லை பால பாக்யா நகரைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் ஹரிஹரசுப்பிரமணியன் (27). புரோகிதர். சென்னைக்குச்செல்லும் தனது நண்பர்களை ரயில் ஏற்றிவிட நேற்று நெல்லை ரயில் நிலையம் வந்தார். திருச்செந்துார்–சென்னை ரயிலில் அவர் நண்பர்களுடன் ஏறி சூட்கேஸ்களை வைத்துக் கொண்டிருந்தார்.இந்த சமயத்தில் ரயில்

கோவில்பட்டியில் தென்மண்டல ஹாக்கி நெல்லை மாவட்ட அணி சாம்பியன்
மார்ச் 20, 2018

கோவில்பட்டி,:கோவில்பட்டியில் மூன்று நாட்கள்  நடந்த தென்மண்டல ஹாக்கி லீக் போட்டியில் நெல்லை மாவட்ட   அணி  சாம்பியன் பட்டம் பெற்றது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் துாத்துக்குடி பிரிவு சார்பில் தென்மண்டல ஹாக்கி லீக் போட்டி கோவில்பட்டி செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் கடந்த 16ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடந்தன.  இப்போட்டியில் துாத்துக்குடி, நெல்லை, விருதுநகர்,

குலேசேகரன்பட்டணம் டாஸ்மாக்கில் தகராறு நெல்லை வக்கீல் உட்பட ௩ பேருக்கு வெட்டு
மார்ச் 20, 2018

உடன்­குடி:குல­சே­க­ரன்­பட்­ட­ணம் டாஸ்­மாக் பாரில் ஏற்­பட்ட மோத­லில் நெல்லை வக்­கீல் உள்­பட 3 பேர் அரி­வா­ளால் வெட்­டப்­பட்­ட­னர், இது­தொ­டர்­பாக பார் உரி­மை­யா­ளர் உட்பட 2 பேரை போலீ­ஸார் கைது செய்­த­னர்.மேலும் 2 பேரை தேடி­வ­ரு­கின்­ற­னர்.பாளை., கே.டி.சி. நகர், ஐஸ்­வர்யா நக­ரைச் சோ்ந்த கொடி­முத்து மகன் விஜ­ய­கு­மார் (31). வக்கீல். இவ­ரது சகோ­த­ரர்

திருச்செந்துார் கோயில் வாசல் வரை காரில் வருவதா: அமைச்சருக்கு இந்து முன்னணி கண்டனம்
மார்ச் 19, 2018

திருச்செந்துார்:தமிழகத்தில் தொடர்ந்து அ.தி.மு.க., அமைச்சர்கள் சர்ச்சைகளில் சிக்கவது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில் திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு நேற்று சண்முக விலாசம் மண்டபம் வரையில் காரில் வந்து தரிசனம் செய்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இப்போது சர்சையில் சிக்கியுள்ளார். அவருக்கு இந்துமுன்னணியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து

மேலும் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்