நெல்லை மாவட்ட செய்திகள்

மக்கள் நீதி மய்யம் சரியான பாதையில் செல்கிறது: கமல் ஹாசன்

நெல்லை, - மே 17, 2018

நெல்லை,மக்கள் நீதி மய்யம் சரியான பாதையில் செல்கிறது என கமல்ஹாசன் கூறினார். மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.நேற்று அவர் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தொண்டர்கள் மற்றும் மக்களை சந்தித்தார். இரவு கன்னியாகுமரியில்

நெல்லையில் காவலர் அடித்துக்கொலை: மணல் கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது சம்பவம்
திருநெல்வேலி, - மே 07, 2018

திருநெல்வேலி,திருநெல்வேலி மாவட்டத்தில் ஆற்றுப்பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பலை

போலீசாரால் தேடப்பட்டு வந்த “ராக்கெட் ராஜா” சென்னையில் துப்பாக்கியுடன் கைது
நெல்லை: - மே 07, 2018

சென்னை, நெல்லை கல்லுாரி பேராசிரியர் கொலை வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த நெல்லையைச்

சென்னை - தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு தினமும் ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: - ஏப்ரல் 25, 2018

சென்னை:சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து  ஏப்ரல் 27ம் தேதி முதல் நெல்லைக்கு மயிலாடுதுறை

சங்கரநாராயண சுவாமி கோயிலில் சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி
மார்ச் 22, 2018

சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் நேற்று லிங்கத்தின் மீது சூரிய ஔி விழும்

பெருமாள்புரத்தில் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
மார்ச் 22, 2018

திருநெல்வேலி:பாளை., பெருமாள்புரத்தில் மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்புக ளை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.நெல்லை மாநகராட்சி கமிஷனர் (பொ) நாராயணன் நாயர் உத்தரவின் பேரில் மேலப்பாளையம் மண்டலத் திற்குட்பட்ட பெருமாள்புரம் பகுதிகளில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் பாக்கி வைத்துள்ள வரிவிதிப்புதாரர் களின் குடிநீர் இணைப்புகளை மேலப்பாளையம்

பாளை.யில் இளம் பெண் மாயம்
மார்ச் 22, 2018

திருநெல்வேலி,: பாளை.யில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். பாளை.யை அடுத்த பொட்டல் காமராஜர் நகரை சேர்ந்தவர் சேவியர். இவரது மகள் ஜெயராணி (28). இவர் கடந்த 11ம் தேதி காலை  எம்.கே.பி.,

நெல்லை டவுனில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
மார்ச் 22, 2018

திருநெல்வேலி>:மதுரையில் கைதான இந்து முன்னணியினரை விடுவிக்க வேண்டும். மதமாற்றத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்ககைகளை வலியுறுத்தி இந்து முன்னணியினர் நெல்லை டவுனில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவா தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் சுடலை, நகர பொதுசெயலாளர் ராஜசெல்வம், நகர செயலாளர் பேச்சிமுத்து முன்னிலை வகித்தனர்.  மாவட்ட

ரீகனெக்ட் ஏசி., விற்பனை விறு.. விறு..
மார்ச் 22, 2018

திருநெல்வேலி:நவீன தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட்ட ரீகனெக்ட் ஏசி., விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.கோடை காலத்தை குளுமையாக அனுபவிக்க  ரீகனெக்ட் ஏசி., சர்வதேச தரத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏசி., 100 சதவீதம் செம்பு உலோகம் பயன் படுத்தப் பட்டிருப்பதோடு, மூன்று விதமான பரிசோத னைக்கு பிறகு விற்பனைக்கு வருகிறது. இதனால் மின்சார

பெண்ணை தற்­கொ­லை­க்கு தூண்­டி­ய­தாக கணவர் கைது: மற்­றொரு பெண் சரண்
மார்ச் 22, 2018

பேட்டை:நெல்­லையில் பெண்ணை தற்­கொ­லைக்கு தூண்­டி­ய­தாக கணவர் கைது செய்­யப்­பட்டார். வழக்கில் தேடப்­பட்டு வந்த பெண் கோர்ட்டில் சரண் அடைந்­தார்.பழைய பேட்டை, கிருஷ்­ணப்­­பேரி, நயினார் கால­னியைச் சேர்ந்­தவர் சதீஷ்(36). ஆட்டோ டிரைவர். இவ­ரது மனைவி ரேவதி(34). இவர்­க­ளுக்கு 3 மகள்கள் உள்­ளனர். கணவன், மனை­விக்கு இடையே அடிக்­கடி தக­ராறு ஏற்­பட்டு வந்­தது. நேற்­று­முன்­தினம்

மேலும் நெல்லை மாவட்ட செய்திகள்