சினிமா செய்திகள்

நயன்தாராவுக்காக சம்மதம்!

ஜூன் 22, 2018

யோகி பாபுவும், நயன்தாராவும் நடித்திருந்த `கோலமாவு கோகிலா' படத்தின் ''கல்யாண வயசு'' எனும் பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. நயன்தாராவை, யோகி பாபு காதலிக்க கேட்டு கெஞ்சுவது போல அமைந்த இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார்.`கோலமாவு கோகிலா' படத்தில் நடிகர் யோகிபாபுவின்

3 பேய் படங்களில் நடிக்கிறார்!
ஜூன் 22, 2018

அஞ்சலி கடைசியாக விஜய் ஆண்டனி ஜோடியாக `காளி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து ராம் இயக்கத்தில் `பேரன்பு'

டெரர் வில்லனாக வேண்டும்!
ஜூன் 22, 2018

'கோலி சோடா 2' மூலம் வில்லனாக அறிமுகமாகியுள்ள ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவா, தொடர்ந்து படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமாவில்

லோன் வாங்கும் கதை!
ஜூன் 22, 2018

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'ஜருகண்டி.' ஜெய், ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும்

மீண்டும் ஹீரோவானார்!
ஜூன் 22, 2018

கேரளாவை சேர்ந்த அஜ்மல், 'பிப்ரவரி 14' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த 'அஞ்சாதே' படம் அவருக்கு கவனத்தை பெற்றுக்

ஆல்பத்திற்கு மாறிய நாயகி!
ஜூன் 20, 2018

தமிழில் சிம்பு, கவுதம் மேனன், அனிருத் என பலர் தனியாக இசை ஆல்பங்களை உருவாக்குகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு ஆல்பத்தில் நடிகை பிரணீதா சேர்ந்துள்ளார்.இவர்

தமிழ், தெலுங்கில் கவனம்!
ஜூன் 20, 2018

தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் பல்லவி 'பிரேமம்' படத்தின் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து துல்கர் சல்மானுக்கு ஜோடியாக 'களி' படத்தில்

கன்னடத்தில் ‘ஜுங்கா’ நாயகி!
ஜூன் 20, 2018

‘காதலும் கடந்து போகும்’, ‘கவன், ‘பவர் பாண்டி’ ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் மடோனா செபஸ்டியன்! இவர் விரைவில் வெளியாகவிருக்கும் விஜய் சேதுபதியின்

தமிழ் கற்க ஆர்­வம்! –- ஹூமா குரேஷி
ஜூன் 20, 2018

பாலி­வுட்­டின்  ஹாட் குயீ­னான ஹூமா குரேஷி, ‘காலா’­வில் ரஜி­னி­யின் காத­லி­யாக நடித்து  தென்­னிந்­தி­யா­வி­லும் தடம் பதித்­தி­ருக்­கி­றார்.

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 20–06–18
ஜூன் 20, 2018

இளை­ய­ரா­ஜா­வுக்­காக ஒரு வரு­டம் காத்­தி­ருந்த பாசில்!(சென்ற வாரத் தொடர்ச்சி)தமி­ழில், இளை­ய­ராஜா என்ற ஆளு­மைக்­காக மட்­டுமே பட­மெ­டுத்த

மேலும் சினிமா செய்திகள்