உலகம் செய்திகள்

சுவீடன் பண்ணை வீட்டில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் ரகசிய கூட்டம் : சிரியா போர் குறித்து ஆலோசனை

பாக்காக்ரா, - ஏப்ரல் 21, 2018

பாக்காக்ரா,    ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் முதல்முறையாக தெற்கு சுவீடனில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சிரியா போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சிரியாவில் அதிபர் பஷர் அல் -ஆசாத் அரசுக்கு எதிராக உள்நாட்டு

கார் கடனில் மோசடி செய்த அமெரிக்க வங்கிக்கு 100 கோடி டாலர் அபராதம்
சான்பிரான்ஸிஸ்கோ - ஏப்ரல் 21, 2018

சான்பிரான்ஸிஸ்கோ    அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள வெல்ஸ் பார்கோ வங்கி கார் கடனுக்கான வட்டியைக் கூடுதலாக வசூலித்ததாகவும் வாடிக்கையாளர்களின்

அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை இனி இல்லை: வடகொரிய அதிபர் உறுதி
சியோல் - ஏப்ரல் 21, 2018

சியோல்   அணு ஏவுகணை சோதனைகளை செய்து சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த வடகொரியாவில் இனி அணு ஆயுத – ஏவுகணை சோதனைகள் நடத்தப்படாது என்று அந்நாட்டு அதிபர்

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெலுடன் இந்தியப் பிரதமர் மோடி சந்திப்பு
பெர்லின்: - ஏப்ரல் 21, 2018

  பெர்லின்:பிரிட்டனில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி வந்து, அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கெலை நேற்று சந்தித்துப்

சூரிய குடும்­பத்­துக்கு அப்­பால் ஒரு தேடல்
ஏப்ரல் 21, 2018

புளோ­ரிடா: சூரிய குடும்­பத்­துக்கு அப்­பால் உள்ள கிர­கங்­கள் குறித்து ஆய்வு நடத்த ஒரு விண்­க­லத்தை (டிரான்­சிட் எக்­சோ­பி­ளா­னட் சர்வே சாட்­டி­லைட்)

அவ­சர உதவி அழைப்பை ‘கட்’ செய்­த­வ­ருக்கு ஜெயில்
ஏப்ரல் 21, 2018

ஹூஸ்­டன்: அமெ­ரிக்­கா­வில் அவ­சர உத­விக்­கான தொலை­பேசி எண் 911.டெக்­ஸாஸ் மாகா­ணம் ஹூஸ்­ட­னில், அவ­சர அழைப்­பு­க­ளுக்கு பதில் அளிக்­கும்

ஸ்ட்ராவுக்கு வருது தடை!
ஏப்ரல் 21, 2018

லண்­டன்: பிரிட்­ட­னில் ஆண்­டுக்கு மென்­பா­னங்­கள் அருந்­து­வோர் 8.5 பில்­லி­யன் ஸ்ட்டிரா பயன்­ப­டுத்தி, வீசு­கின்­ற­னர்.பிளாஸ்­டிக் பயன்­பாட்டை

பார்லி.,யில் சர்ச்சை மசோதா... தைவானில் எம்.பி.க்கள் ரகளை!
ஏப்ரல் 21, 2018

தைபே: தைவானில் ராணுவ அதிகாரிகள் பென்ஷன் தொடர்பான சர்ச்சை மசோதா தாக்கல் செய்யப்பட்டதால் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு

250 ஆண்டுகளுக்கு பின் சீற்றம் ஜப்பான் எரிமலையால் மக்கள் பீதி
ஏப்ரல் 21, 2018

டோக்கியோ: ஜப்பானில் சுமார் 250 ஆண்டுகளுக்கு பின் எரிமலை குமுறியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.ஜப்பானில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. திடீர் திடீரென எரிமலையில்

இந்தோனேசியாவில் தகாத உறவு 2 பெண்களுக்கு பிரம்படி தண்டனை
ஏப்ரல் 21, 2018

ஜகார்தா: இந்தோனேசியாவில் தகாத உறவு வைத்திருந்ததாக 2 பெண்களுக்கு பொது இடத்தில் பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டது.இந்தோனேசியாவில் தகாத உறவை வைத்து கொள்பவர்களுக்கு

மேலும் உலகம் செய்திகள்