சூர்­யா­வின் தெலுங்கு 'கேங்!'

06 டிசம்பர் 2017, 01:31 AM

`தானா சேர்ந்த கூட்­டம்'! விக்­னேஷ் சிவன் இயக்­கத்­தில் உரு­வாகி வரும் இந்த படத்­தில் சூர்யா ஜோடி­யாக கீர்த்தி சுரேஷ் நடிக்­கி­றார். கார்த்­திக் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார். செந்­தில், சரண்யா பொன்­வண்­ணன், நந்தா, ரம்யா கிருஷ்­ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்­யன், கோவை சரளா, ஆனந்­த­ராஜ் உள்­ளிட்ட பல­ரும் நடித்­துள்ள இந்த படம் வரு­கிற பொங்­கல் பண்­டிகை தினத்தில் ரிலீ­சாக இருப்­ப­தாக அறிவிக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ், தெலுங்கு என இரு மொழி­க­ளில் உரு­வாகி வரும் இந்த படத்­தின் இறு­திக்­கட்ட பணி­கள் தீவி­ர­மாக நடை­பெற்று வரும் நிலை­யில், படத்­தின் தெலுங்கு பதிப்­புக்கு 'கேங்' என்று தலைப்பு வைக்­கப்­பட்­டுள்­ளது.