'முரட்­டுக் குத்து' டீம் மீண்­டும்!

06 டிசம்பர் 2017, 01:28 AM

‘ஹர­ஹர மகா­தே­வகி’ படத்தை தொடர்ந்து சந்­தோஷ் பி. ஜெய­கு­மார் இயக்கி வரும் படம் ‘இருட்டு அறை­யில் முரட்­டுக் குத்து’. ஸ்டூடியோ கிரீன் நிறு­வ­னம் சார்­பில் கே.ஈ. ஞான­வேல்­ராஜா தயா­ரிக்­கும் இந்த படத்­தில் கவு­தம் கார்த்­திக், வைபவி சாண்­டில்யா கதா­நா­ய­கன், கதா­நா­ய­கி­யாக நடிக்­கி­றார்­கள். இந்த படத்­தின் படப்­பி­டிப்பு நடந்து வரும் நிலை­யில் சந்­தோஷ் பி. ஜெய­கு­மார் இயக்­கத்­தில் ‘ஸ்டூடியோ கிரீன்’ நிறு­வ­னம் மற்­று­மொரு படத்தை தயா­ரிக்­கி­றது. இந்த படத்­திற்கு வித்­தி­யா­ச­மாக ‘கஜி­னி­காந்த்’ என்று பெயர் வைத்­துள்­ள­னர். சந்­தோஷ் பி. ஜெய­கு­மார் இயக்­கும் மூன்­றா­வது பட­மான இப்­ப­டத்­தில் ஆர்யா கதா­நா­ய­க­னாக நடிக்­கி­றார். ‘வன­ம­கன்’ படத்­தில் நடித்­த­வ­ரும், இப்­போது விஜய் சேது­ப­தி­யு­டன் ‘ஜுங்கா’, பாண்­டி­ராஜ் இயக்­கத்­தில் கார்த்தி நடிக்­கும் படத்­தில் கதா­நா­ய­கி­யாக நடித்து வரு­ப­வ­ரு­மான சாயிஷா கதா­நா­ய­கி­யாக நடிக்­கி­றார். இன்­னும் பெய­ரி­டப்­ப­டாத இந்த படத்­திற்கு ‘இருட்டு அறை­யில் முரட்டு குத்து’ படத்­திற்கு இசை­ய­மைத்து வரும் பால­மு­ரளி பாலுவே இசை­ய­மைக்­கி­றார். ஒளிப்­ப­திவை பல்லு கவ­னிக்­கி­றார்.