சிம்பு, சந்­தா­னத்­து­டன் இணைப்பு!

15 நவம்பர் 2017, 12:28 AM

சந்­தா­னம், வைபவி சாண்­டில்யா நடிக்­கும் படம் ‘சக்க போடு போடு ராஜா’. ‘விடிவி’ கணேஷ் தயா­ரிக்­கும் இந்த படத்தை அறி­முக இயக்­கு­னர் சேது­ராம் இயக்­கு­கி­றார். இந்த படத்­திற்கு சிம்பு இசை­ய­மைக்­கி­றார். சமீ­பத்­தில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்­சி­யில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்­யா­ணும், சிம்­பு­வும் சந்­தித்­தி­ருக்­கி­றார்­கள். அப்­போது ஹரிஷ் கல்­யாண் நன்­றாக பாடக்­கூ­டி­ய­வர் என்­பது சிம்­பு­வுக்கு தெரி­ய­வர, சந்­தா­னத்­தின் ‘சக்க போடு போடு ராஜா’­விற்­கான டைட்­டில் பாடலை ஹரிஷ் கல்­யாணை பாட வைத்­தி­ருக்­கி­றார் சிம்பு. சமீ­பத்­தில் இப்­ப­டத்­தின் பாடல்­கள் வெளி­யீட்டு விழா நடந்து முடிந்த நிலை­யில், இப்­போது இந்த படத்­திற்­காக ஹரிஷ் கல்­யா­ணும் ஒரு பாடலை பாடி­யி­ருக்­கி­றார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.