‘100% காதல்!’

13 அக்டோபர் 2017, 01:04 AM

ஜி.வி. பிர­காஷ் நடிப்­பில் ‘செம’, ‘அடங்­காதே’, ‘4ஜி’, ‘அயங்­க­ரன்’, ‘நாச்­சி­யார்’ போன்ற  படங்­கள் ரெடி­யாகி வரு­கின்றன. இவற்­றின் படப்­பி­டிப்­பு­கள் முடிந்து தற்­போது ரிலீ­சுக்கு தயா­ராகி வரு­கின்றன. இந்­நி­லை­யில், அடுத்த படத்தை ஆரம்­பித்து விட்­டார் ஜி.வி. பிர­காஷ்.

தெலுங்­கில் சுகு­மார் இயக்­கத்­தில் நாக சைதன்யா, தமன்னா உள்­ளிட்ட பலர் நடிப்­பில் வெளி­யான '100% லவ்' படம் சூப்­பர் ஹிட்­டா­னது. அப்­ப­டத்­தின் தமிழ் ரீமேக்­காக ‘100% காதல்’ உரு­வாக இருக்­கி­றது.

தற்­போது இப்­ப­டத்­தின்  பூஜை­யு­டன் படப்­பி­டிப்பு சென்­னை­யில் தொடங்­கி­யது. இதில் ஜி.வி. பிர­காஷ், ஷாலினி பாண்டே, படத்­தின் இயக்­கு­னர் எம்.எம். சந்­தி­ர­ம­வுலி உள்­ளிட்ட படக்­கு­ழு­வி­னர் கலந்து கொண்­ட­னர்.

கிரி­யேட்­டிவ் சினி­மாஸ் என்.ஒய் மற்­றும் என்.ஜெ. எண்­டர்­டெ­யின்­மென்ட் ஆகிய இரண்டு நிறு­வ­னங்­க­ளும் இணைந்து '100% காதல்' படத்தை தயா­ரிக்­கின்­ற­னர். எம்.எம். சந்­தி­ர­ம­வுலி இப்­ப­டத்­தின் மூலம் இயக்­கு­ன­ராக அறி­மு­க­மாக இருக்­கி­றார். நாய­க­னாக நடிக்­கும் ஜி.வி. பிர­காஷே படத்­திற்கு இசை­ய­மைக்­கி­றார். இப்­ப­டத்­தின் பெரும்­ப­குதி காட்­சி­களை லண்­ட­னில் பட­மாக்க படக்­குழு திட்­ட­மிட்­டுள்­ளது.