எதிர்பார்ப்பு!

12 செப்டம்பர் 2017, 11:01 PM

ஸ்ரீ தேனாண்­டாள் பிலிம்­ஸின் 100-வது பட­மாக பிரம்­மாண்­ட­மாக உரு­வாகி வரும் படம், `மெர்­சல்'.

அட்லி இயக்­கத்­தில் விஜய் நடிப்­பில் பெரும் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு இடையே வரு­கிற தீபா­வ­ளிக்கு ரிலீ­சாக இருக்­கும் இப்­ப­டத்­தில் அவ­ருக்கு ஜோடி­யாக சமந்தா, காஜல் அகர்­வால், நித்யா மேனன் நடித்­தி­ருக்­கின்­ற­னர்.

சமீ­பத்­தில் இப்­ப­டத்­தின் இசை வெளி­யீட்டு விழா பிரம்­மாண்­ட­மாக நடை­பெற்­றது. ஏ.ஆர். ரஹ்­மான் இசை­யில் பாடல்­க­ளும் ரசி­கர்­க­ளி­டையே நல்ல வர­வேற்பை பெற்று வரு­கி­றது.

'ஆளப்­போ­றான் தமி­ழன்', 'நீதானே', 'மெர்­சல் அர­சன்' உள்­ளிட்ட பாடல்­க­ளின், பாடல் வரி­கள் அடங்­கிய வீடியோ ஏற்­க­னவே வெளி­யா­கி­யி­ருந்­தது. இந்­நி­லை­யில், 'மாச்சோ' பாட­லின் வரி­கள் அடங்­கிய வீடியோ சமீ­பத்­தில் வெளி­யி­டப்­பட்­டது. இது விஜய் ரசி­கர்­க­ளுக்கு இன்ப அதிர்ச்­சி­யாக அமைந்­தது.

அத்­து­டன் 'மெர்­சல்' படத்­தில் இருந்து டீசர் அல்­லது டிரெய்­லர் குறித்த அறி­விப்பு விரை­வில் வெளி­யா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

எஸ்.ஜே. சூர்யா இப்­ப­டத்­தில் வில்­ல­னாக நடித்­தி­ருக்­கி­றார். சத்­ய­ராஜ், வடி­வேலு, சத்­யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்­தி­ரன், சீனு மோகன், சண்­முக சிங்­கா­ரம் உள்­ளிட்ட பல­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளில் நடித்து வரு­கின்­ற­னர்.