‘முனி’ 4ம் பாகம்!

12 செப்டம்பர் 2017, 10:55 PM

ராகவா லாரன்ஸ் இயக்­கத்­தில் வெளி­யான படம் ‘முனி’. இந்த படத்­தில் ராகவா லாரன்ஸ், வேதிகா இரு­வ­ரும் முக்­கிய பாத்­தி­ரங்­க­ளில் நடித்­தி­ருந்­த­னர். இந்த படத்தை தொடர்ந்து ‘முனி’­யின் 4ம் பாக­மாக உரு­வா­க­வி­ருக்­கும் ‘காஞ்­சனா -3’யில் மீண்­டும் இணை­கி­றார்­கள் ராகவா லாரன்­ஸும், வேதி­கா­வும். சாய் ரமணி இயக்­கத்­தில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, பி. வாசு இயக்­கத்­தில் ‘சிவ­லிங்கா’ முத­லான படங்­க­ளில் நடித்­ததை தொடர்ந்து ‘காஞ்­சனா- 3’யை ராகவா லாரன்ஸே இயக்கி நடிக்­க­வி­ருக்­கி­றார்.