சகோதரர்களின் ஜோடி!

13 ஆகஸ்ட் 2017, 01:46 AM

வினோத் இயக்­கத்­தில் கார்த்தி நடித்து வரும் 'தீரன் அதி­கா­ரம் ஒன்று' படத்­தில் நாய­கி­யாக நடித்­துள்­ளார் ரகுல் ப்ரீத் சிங். எஸ்.ஆர். பிரபு தயா­ரித்­துள்­ளார். இதன் படப்­பி­டிப்பு முடிந்து, இறுதி கட்ட பணி­கள் துரி­த­மாக நடை­பெற்று வரு­கின்றன.

இப்­ப­டத்தை தொடர்ந்து சூர்யா நடிக்­க­வுள்ள அடுத்த படத்தை தயா­ரிக்க திட்­ட­மிட்­டுள்­ளார் எஸ்.ஆர். பிரபு. 'மன்­ன­வன் வந்­தா­னடி' படப்­ப­ணி­களை முடித்­து­விட்டு, சூர்யா படத்தை இயக்க ஒப்­பந்­த­மா­கி­யுள்­ளார் செல்­வ­ரா­க­வன். இந்­நி­லை­யில் சூர்யா நடிக்­க­வுள்ள படத்­தில் நாய­கி­யாக நடிக்­க­வுள்­ள­தாக ரகுல் ப்ரீத் சிங் தெரி­வித்­துள்­ளார். தற்­போது விக்­னேஷ் சிவன் இயக்­கத்­தில் உரு­வா­ கி­வ­ரும் 'தானா சேர்ந்த கூட்­டம்' படத்­தின் இறு­திக்­கட்­ட பணி­க­ளில் கவ­னம் செலுத்தி வரு­கி­றார் சூர்யா.