எதிர்பார்ப்பில் ‘விவேகம்!’

18 ஜூன் 2017, 12:43 AM

அஜீத் ரசி­கர்­கள் மட்­டு­மல்­லா­மல் அனை­வ­ருக்­கும் எதிர்­பார்ப்பை உண்­டாக்­கி­யுள்ள படம் ‘விவே­கம்’. ஆகஸ்ட் மாதம் படத்தை வெளி­யிட திட்­ட­மிட்­டி­ருக்­கும் படக்­குழு, படத்­திற்­கான பின்­னணி வேலை­கள், மற்­றும் டப்­பிங் பணி­களை மிக வேக­மாக செய்து வரு­கி­றார். சிவா இயக்­கத்­தில் அனி­ருத் இசை­ய­மைத்­தி­ருக்­கும் இப்­ப­டத்தை சோனி மியூ­சிக் நிறு­வ­னம் வாங்­கி­யுள்­ளது.

சோனி மியூ­சிக் சவுத் நிறு­வ­னத்­தின் தலை­வர் ஸ்ரீதர் சுப்­பி­ர­ம­ணி­யம் இது­ கு­றித்து தனது டுவிட்­டர் பக்­கத்­தில் அதி­கா­ர­பூர்­வ­மாக தக­வல் வெளி­யிட்டு உறுதி செய்­துள்­ளார். மேலும் அஜீத் நடிப்­பில் வெளி­வந்த 'மங்காத்தா,' 'பில்லா 2,' 'ஆரம்­பம்,' 'என்னை அறிந்­தால்,' 'வேதா­ளம்' ஆகிய படங்­களை தொடர்ந்து ஆறா­வது பட­மாக 'விவே­க'த்­தை­யும் சோனி மியூ­சிக் வாங்­கி­யுள்­ளது மகிழ்ச்­சி­ய­ளிக்­கி­றது என்­றும், 'வேதா­ளம்' படத்­தில் அனி­ருத் இசை­யில் வெளி­வந்த 'ஆலுமா டோலுமா' பாடல் பட்டி தொட்­டி­யெங்­கும் ஒலித்து பெரும் வெற்றி பெற்­ற­தைப்­போல், இப்­ப­டத்­தின் அனைத்து பாடல்­க­ளும் உறு­தி­யாக பெரும் வர­வேற்­பை­யும், வெற்­றி­யும் பெறும் எனவும் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.