உலகக்கோப்பை 2019
கிரிக்கெட் போரில் இந்தியா வெற்றி
ஜூன் 17, 2019

மான்செஸ்டர்உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா (140), கோஹ்லி (77), ராகுல் (57) கைகொடுக்க டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 89  ரன்னில் இந்தியாஅபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளனர்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

சாதனை படைப்பாரா கோஹ்லி?
ஜூன் 15, 2019

மான்செஸ்டர்பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் அதிவேகமாக 11,000 ரன்களை கடந்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி தொடரில் மான்செஸ்டர் நகரில் நடக்கும் நாளைய போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள்

இந்தியா-பாக்., கிரிக்கெட் போர்...! * மான்செஸ்டரில் கோஹ்லி படை ‘ரெடி’
ஜூன் 15, 2019

மான்செஸ்டர்உலக கோப்பை தொடரில் உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் இந்தியா&பாகிஸ்தான் இடையேயான போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில்,  நடப்பு சாம்பியன் ஆஸ்திர«லியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து,

இலங்கையை வீழ்த்திய ஆஸி., ‘நம்பர்-1’
ஜூன் 15, 2019

லண்டன்உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேப்டன் ஆரோன் பின்ச் (153) சதம், ஸ்டார்க் 4 விக்கெட் கைகொடுக்க 87 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸி., புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி அசத்தியது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது.

இங்கிலாந்திடம் விண்டீஸ் ‘சரண்டர்’
ஜூன் 14, 2019

சவுத்தாம்ப்டன்உலக கோப்பை தொடரில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான லீக்க் ஆட்டத்தில் ஜோ ரூட் (100* ரன், 2 விக்கெட்) கைகொடுக்க 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. சவுத்தாம்ப்டனில் இன்று நடந்த 19வது லீக் போட்டியில்

‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா
ஜூன் 12, 2019

நாட்டிங்காம்உலக கோப்பை தொடரில் இன்று நடக்க உள்ள முக்கிய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவை எதிர்த்து நியூசிலாந்து மோதுகிறது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திர«லியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து,

ஆஸி.,யிடம் வீழ்ந்தது பாக்.,
ஜூன் 12, 2019

டான்டன்உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் வார்னர் (107), கம்மின்ஸ் (3 விக்கெட்) கைகொடுக்க 41 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. பாக்., வேகப்புயல் முகமது ஆமிர் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட் சாய்த்தது வீணானது.இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் 17வது லீக் ஆட்டம் டான்டனில் இன்று நடந்தது. இதில்,

தென் ஆப்ரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் மோதல்
ஜூன் 09, 2019

சவுத்தாம்டன்உலக கோப்பை தொடரில் இன்று நடக்க உள்ள லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட்இண்டீசை எதிர்த்து தென் ஆப்ரிக்கா மோதுகிறது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில்,  நடப்பு சாம்பியன் ஆஸ்திர«லியா, 2வது இடத்தைப் பிடித்த

இந்தியாவிடம் வீழ்ந்தது ஆஸி.,
ஜூன் 09, 2019

லண்டன்உலக கோப்பையில் இந்தியா தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இம்முறை உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை 36 ரன்னில் வீழ்த்தியது. தவான் சதம் அடித்து அசத்த, கேப்டன் விராத், ரோகித் இருவரம் அரைசதத்தை பதிவு செய்தனர்.இங்கிலாந்தில் 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று நடந்த 14வது லீக் போட்டியில்

இந்திய வெற்றி தொடருமா...!
ஜூன் 08, 2019

லண்டன்உலக கோப்பை தொடரில் இன்று நடக்க உள்ள முக்கிய லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லண்டனில் தற்போத மழை  பெய்து வருவதால் இப்போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில்

வங்கத்தை வதைத்த இங்கிலாந்து
ஜூன் 08, 2019

கார்டிப்உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. கார்டிப் நகரில் நேற்று நடந்த போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில்  வங்கதேசத்தை வீழ்த்தியது. துவக்க வீரர் ஜேசன் ராய் 121 பந்தில் 153 ரன் விளாசினார்.இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கார்டிப் நகரில் இன்று நடந்த லீக் போட்டியில்

இலங்கை-பாக்., போட்டி ரத்து
ஜூன் 07, 2019

பிரிஸ்டல்உலக கோப்பை தொடரில் இலங்கை, பாகிஸ்தான் இடையேயான  ஆட்டம் மழையால் ரத்தானது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசி.சி.) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு     சாம்பியன் ஆஸி., இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் உள்ளிட்ட ‘டாப்-10’ அணிகள் பங்கேற்கின்றன. இந்த மெகா தெதடரின்

இலங்கை-பாக்., மோதல்
ஜூன் 06, 2019

பிரிஸ்டல்உலக கோப்பை தொடரில் இன்று நடக்க உள்ள லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில்,  நடப்பு சாம்பியன் ஆஸ்திர«லியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து, இந்தியா,

போராடி வென்றது நியூசிலாந்து
ஜூன் 06, 2019

லண்டன்வங்கதேசத்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ராஸ் டெய்லர் அரைசதம் கடந்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி  வெற்றி பெற்றது.இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லண்டனில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ்  வென்ற நியூசிலாந்து கேப்டன்

ரோகித்திற்கு கோஹ்லி பாராட்டு
ஜூன் 06, 2019

சவுத்தாம்டன்‘எனக்கு தெரிந்து ரோகித்தின் ஆட்டத்தில் இதுவே சிறந்த இன்னிங்ஸ்’ என கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்தார்.இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. இந்த மெகா தொடரில் இந்திய அணி தனது துவக்க ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது. முதலிரண்டு போட்டியில் தோற்ற நிலையில், இம்முறை இந்தியாவுக்கு தென் ஆப்ரிக்கா கடும் நெருக்கடி

ஸ்டார்க் வேகத்தில் விண்டீஸ் ‘புஸ்’
ஜூன் 06, 2019

நாட்டிங்காம்உலக கோப்பை தொடரில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கூல்டர் நைல் (92), ஸ்டார்க் (5 விக்கெட்) கைகொடுக்க 15 ரன்னில் ஆஸி., வெற்றி பெற்று  அசத்தியது.இங்கிலாந்தில் 12வது ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. நாட்டிங்காமில் இன்று நடந்த 10வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்  ஆஸ்திரேலியாவை எதிர்த்து முன்னாள் சாம்பியன்

இந்தியாவிடம் வீழ்ந்தது தெ. ஆப்ரிக்கா
ஜூன் 05, 2019

நாட்டிங்காம்உலக கோப்பையை இந்தியா வெற்றியுடன் துவக்கியது. ‘சுழலில்’ சகால் அசத்த, ரோகித் சதம் அடித்து கைகொடுக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை  வீழ்த்தியது. இது தென் ஆப்ரிக்காவின் ‘ஹாட்ரிக்’ தோல்வியாகும்.இங்கிலாந்து மண்ணில் ஐ.சி.சி., உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சவுத்தாம்ப்டனில் இன்று நடந்த 8வது

சச்சினை மாற்றிய ரிச்சர்ட்ஸ்
ஜூன் 05, 2019

லண்டன்இந்திய அணி ஜாம்பவான் சச்சினின் ஓய்வு முடிவை ரிச்சர்ட்ஸ் மாற்றிய விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.கடந்த 2007 உலக கோப்பை தொடரில் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, இலங்கை, வங்கதேசத்திடம் தோற்க, லீக் சுற்றுடன் திரும்பியது. இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. 3 போட்டியில் சச்சின் 64 ரன்கள் மட்டும் எடுத்திருந்தார். இதையடுத்து

இந்தியாவை வீழ்த்த வாய்ப்பு
ஜூன் 05, 2019

சவுத்தாம்டன்உலக கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் விளையாடுவதால் பதற்றத்துடன் இருக்கும். இதைப் பயன்படுத்தி தென் ஆப்ரிக்கா வெற்றி பெற     வாய்ப்புள்ளதாக காலிஸ தெரிவித்தார்.உலகின் ‘டாப்&10’ அணிகள் மோதும் 12வது உலக கோப்பை ஒருநாள் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இந்த மெகா தொடரில் இந்திய அணி தனது துவக்க

காயத்தால் லுங்கிடி விலகல்
ஜூன் 05, 2019

சவுத்தாம்ப்டன்தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் லுங்கிடி, தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இருந்து விலகினார்.லண்டனில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் வங்கதேச அணி  21 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை  வீழ்த்தியது.  இப்போட்டியில் தென் ஆப்ரிக்க

பும்ராவுக்கு ஊக்கமருந்து சோதனை
ஜூன் 05, 2019

சவுத்தாம்டன்பயிற்சியில் ஈடுபட்ட பும்ராவுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தனது துவக்க ஆட்டத்தில்தென் ஆப்ரிக்காவை இன்று எதிர்கொளகிறது,. இந்திய அணி கடந்த சிலநாட்களாகவே சவுத்தாம்டனில்

வங்கதேசம்-நியூசி., மோதல்
ஜூன் 05, 2019

லண்டன்உலக கோப்பை தொடரில் இன்று நடக்க உள்ள இரண்டாவது லீக் போட்டியில் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.ஐ.சி.சி., நடத்தும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட ‘டாப்-10’

இலங்கைக்கு முதல் வெற்றி
ஜூன் 04, 2019

கார்டிப்உலக கோப்பை தொடரில் ஆப்கனுக்கு எதிரான போட்டியில் பவுலர்கள் அசத்த இலங்கை அணி ‘டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி 34 ரன்னில் வெற்றி பெற்றது. குசால் பெரேரா (78) அரைசதம் அடித்தார்.உலகின் ‘டாப்-10’ அணிகள் மோதும் 12வது ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. கார்டிப் நகரில் இன்று நடந்த 7வது லீக் போட்டியில்

சாதிக்குமா கோஹ்லி படை...!
ஜூன் 04, 2019

சவுத்தாம்டன்உலக கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் சவாலை நாளை சந்திக்கிறது. இரண்டு போட்டிகளில் தோற்ற தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திர«லியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து,

வென்றது பாக்., வீழ்ந்தது இங்கி.
ஜூன் 03, 2019

நாட்டிங்காம்உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 14 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அசத்தல் வெற்றி பெற்றது. 348 என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட், பட்லர் சதம் அடித்த போதும் பரிதாப தோல்வியை சந்தித்தது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து

இங்கிலாந்து வெற்றி தொடருமா...!’
ஜூன் 02, 2019

நாட்டிங்காம்உலக கோப்பை தொடரில் இன்று நடக்க உள்ள ஆறாவது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை எதிர்த்து இங்கிலாந்து மோதுகிறது..சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் ஆஸ்திர«லியா, 2வது இடத்தைப் பிடித்த

வங்கத்திடம் தென் ஆப்ரிக்கா ‘ஷாக்’
ஜூன் 02, 2019

லண்டன்உலக கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்கா தனது இரண்டாவது தோல்வியை சந்தித்தது. இம்முறை வங்கதேசத்திடம் 21 ரன்னில் வீழ்ந்தது.இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லண்டனில் இன்று நடந்த ஐந்தாவது லீக் போட்டியில் வங்கதேசம், தென் ஆப்ரிக்கா  அணிகள் மோதின. தென் ஆப்ரிக்க அணியில் பிரிட்டோரியஸ், ஆம்லாவுக்கு பதிலாக டேவிட்

எழுச்சி பெறுமா தென் ஆப்ரிக்கா
ஜூன் 02, 2019

லண்டன்உலக கோப்பை தொடரில் இன்று நடக்க உள்ள ஐந்தாவது லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவை எதிர்த்து வங்கதேசம் மோதுகிறது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று வருகிறது. இதில்,  நடப்பு சாம்பியன் ஆஸ்திர«லியா, 2வது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து, இந்தியா,

ஆப்கனை அமுக்கிய ஆஸி.,
ஜூன் 02, 2019

பிரிஸ்டல்உலக சாம்பியன் ஆஸ்திரேலியா வெற்றியுடன் கணக்கை துவக்கியது. பிஸ்டலில் நேற்று நடந்த லீக் போட்டியில் ‘கத்துக்குட்டி’ ஆப்கனை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வார்னர் (89*), ஆரோன் பின்ச் (66) அரைசதம் அடித்தனர்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் 12வது உலக கோப்பை ஒருநாள் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற்று

நியூசி.,யிடம் வீழ்ந்தது இலங்கை
ஜூன் 01, 2019

கார்டிப்உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கப்டில் (73*), மன்ரோ (58*) அரைசதம் அடித்து கைகொடுக்க 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து

உலக கோப்பை கிரிக்கெட் 2 போட்டி : நியூசிலாந்து- இலங்கை, அஸ்திரேலிய- ஆப்கான் அணி மோதல்
ஜூன் 01, 2019

கார்டிப்,   உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.முதல் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து

# Team Pld Won Lost Net RR Pts
1 AUS 5 4 1 0.812 8
2 NZ 4 3 0 2.163 7
3 IND 4 3 0 1.029 7
4 ENG 4 3 1 1.557 6
5 SL 5 1 2 -1.778 4
6 BAN 4 1 2 0.714 3
7 WI 4 1 2 0.666 3
8 SA 5 1 3 -0.208 3
9 PAK 5 1 3 -1.933 3
10 AFG 4 0 4 -1.638 0