சினிமா பக்கமே காணாமல் போன சீரியல் நடிகை ஸ்ரீஜா இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?-

28 ஜனவரி 2021, 11:16 AM

சரவணன்-மீனாட்சி என்ற சீரியல் மக்களிடம் பிரபலமாக ஓடியது. அதே பெயரில் பல கதைகள் வந்தாலும் முதலில் வந்த ஜோடிக்கு தான் ரசிகர்கள் அதிகம்.

https://www.instagram.com/p/CKaYHl8hgKu/?utm_source=ig_web_copy_link

செந்தில்-ஸ்ரீஜா இருவரும் நிஜத்தில் இணைய வேண்டும் என மக்கள் ஆசைப்பட அப்படியே நடந்தும் முடிந்தது. இருவரும் திருமணத்திற்கு பிறகும் ஒன்றாக இணைந்து சீரியல்கள் நடித்தார்கள். ஆனால் சில வருடங்களாக ஸ்ரீஜாவை சீரியல் பக்கமே காணவில்லை, அவரது கணவர் செந்தில் மட்டும் சீரியல்கள் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது கல்யாணம் கண்டீஷன்ஸ் அப்ளை என்ற தொடரில் இருவரும் நடித்தது நமக்கு தெரியும். அதன் புதிய பாகம் இப்போது தயாராகி வருகிறதாம். படப்பிடிப்பு இருவரும் எடுத்த வீடியோ ஒன்றை செந்தில் வெளியிட்டுள்ளார்.