'சுல்தான்' திரைப்பட டப்பிங் பணி துவங்கியது!

17 அக்டோபர் 2020, 09:25 AM

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சுல்தான் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், நேற்று முதல், 'டப்பிங்' பணிகள் பூஜையுடன் துவங்கி உள்ளன. 

கடந்த ஆண்டு விஜய் நடித்து இருந்து பிகில் திரைப்படம் மற்றும் கைதி திரைப்படம் ஒன்றாக வெளிவந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

அதேபோல் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ரிலீசக்கு தயாராக இருக்கும் இந்நிலையில், மாஸ்டர் திரைப்படம் மற்றும் சுல்தான் திரைப்படம் ஒரே தினத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.