அமலாபால் வெளியிட்ட போட்டோஸ். சரமாரியாக கேள்வி கேட்ட ரசிகர்கள்

22 செப்டம்பர் 2020, 10:44 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை அமலா பால். விஜய், சூர்ய, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்.

ஆனால் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த ஆடை படத்திற்கு பின்பு இவருக்கு வாய்ப்பு குறையத் தொடங்கியுள்ளது.

இதனால் தவித்து வரும் அமலா பால், வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆடை படத்தால் ஏற்பட்ட நெகட்டிவ் விமர்சனத்தால் அவரது நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள அதோ அந்த பறவை போல படத்தையும் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பட வாய்ப்புகள் இல்லாததால் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை அமலா பால்.

அந்த வகையில், தற்போது டூ பீஸ் உடையில் படு கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்தும் சிலர் திட்டியும் வருகிறார்கள்.