செருப்பைத் தூக்கிக் காட்டி வீடியோ வெளியிட்ட ரேஷ்மா, காரணம் என்னவாயிருக்கும், நீங்களே பாருங்க!

22 செப்டம்பர் 2020, 07:35 AM

தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் எனும் திரைப்படத்தில்  ‘புஸ்பா புருஷன்’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடையை அதிகமாகப் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. 

ரேஷ்மா சென்னையில் பிறந்தவர். இவருடைய அப்பா தெலுங்கு தயாரிப்பாளர் ஆவார். இவர் முதலில் விமானத்தில் பணிப் பெண்ணாக வேலை செய்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CFZiQ2KAGrF/?igshid=1udpdvtfu3jn1

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடுவது வழக்கம். அதிலும் கடந்த சில காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் ரேஷ்மா. அந்த வகையில் சமீபத்தில் இவர் கையில் செருப்பை காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு கீழே, என்னை யார் வெறுத்தாலும் கவலை இல்லை என்ற பதிவை பதிவிட்டு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..