ஓன்லி தியேட்டர் ரிலீஸ்

19 செப்டம்பர் 2020, 07:31 PM

ராஜா தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் அருவா சண்ட. நாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். 

படம் தியேட்டரில் தான் வெளியாகும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் ராஜா.