கீர்த்தி சுரேஷ் நீக்கம்!

19 செப்டம்பர் 2020, 07:30 PM

மகேஷ்பாபு அடுத்து நடிக்கவுள்ள தெலுங்கு படம் 'சர்காரு வாரி பாட்டா.இதில்  அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்தார். தற்போது திடீரென வேறு நாயகியை தேடி வருகிறார்களாம் படக்குழு.