ஹீரோவானார் போண்டா மணி!

19 செப்டம்பர் 2020, 07:28 PM

வடிவேலு குழுவில் பணியாற்றி அவரது படங்களில் நடித்து வந்தார் போண்டா மணி.  தற்போது அவர் சின்ன பண்ணை பெரிய பண்ணை படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்கிறார்.