சரக்குக்கு மிக்சிங் எப்படி கற்றுத்தந்த பிரபல நடிகை, தாறுமாறாக விமர்சித்த நெட்டிசன்கள்!

16 செப்டம்பர் 2020, 07:03 AM

கடந்த சில தினங்களாக போதை மருந்து கடத்தல், உபயோகித்தால் அது தொடர்பான வழக்குள், என இந்திய திரையுலகமே ஸ்தம்பித்து வரும் இந்நிலையில், சரக்குக்கு மிக்சிங் எப்படி என்று கற்றுக் கொடுத்திருக்கிறார் பிரபல நடிகை இஷா குப்தா.

https://www.instagram.com/p/CFCg4NiABZx/?igshid=o33s6714imm

ஜானி வாக்கர் என்ற உயர்ரக மது குடிப்பது போன்ற ஒரு படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ள அவர், எப்படி சரக்குக்கு மிக்ஸிங் செய்வது என்பது போல ஒரு குறிப்பையும் கொடுத்துள்ளார்.

அதைப்பார்த்த நெட்டிசன்கள் இஷா குப்தாவை உங்களை பின்பற்றுகிறவர்களுக்கு நீங்கள் காட்டும் வழி இதுதானா என்று கேட்டு வருகிறார்கள்.