கடந்த பிக்பாஸில் எதிர்பார்க்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை, இந்த பிக்பாஸில் உண்டு என தகவல்!

15 செப்டம்பர் 2020, 12:43 PM

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மாபெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 4 இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ள நிலையில், யார் எல்லாம் பங்கு பெறுவார்கள் என்ற ஆவல் ரசிகர்களிடையே உலவி வருகிறது.

இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் நடிகை சனம் ஷெட்டி கலந்து கொண்டு உள்ளதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது பலதரப்பட்ட செய்திகள் வாயிலாக வெளிவந்துள்ளன.