அட்டகாசமான யோகா வீடியோக்கள் பதிவிட்டு அசத்தும் பிரபல நடிகை!

13 ஆகஸ்ட் 2020, 06:44 AM

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ஆஷ்கா.

கணவருடன் உடற்பயிற்சி செய்வது, தலைகீழாக தொங்கும் போன்ற புகைப்படங்கள் பகிர்ந்து, அதன்மூலம் வைரலாகி உள்ளார்.


எப்பொழுதும் உடல் ஆரோக்கியத்தின் மீதும், யோகாவிலும், உடற்பயிற்சியிலும் மிகுந்த ஆர்வம் காட்டுபவர் ஆஷ்கா கோரடியா. 

தற்போது பதிவிட்டு இருக்கும் யோகா வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.